- Tag results for Warning
![]() | காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!சேலம் காவேரி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார். |
![]() | ஏசி பயன்படுத்துவோர் கவனத்திற்கு.....உஷார்!ஏசி(Air conditioner) பயன்படுத்துவோர் முறையாக பராமரித்தல் அவசியம் ஆகும். |
![]() | நேரு, வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் தைவானை சீனாவிடம் விட்டுக் கொடுத்தோம்: சுப்பிரமணியன் சுவாமிநேரு மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாயின் முட்டாள்தனத்தால் திபெத்தையும் தைவானையும் சீனாவின் ஒரு பகுதியாக இந்தியர்கள் ஒப்புக்கொண்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம் செய்துள்ளார். |
![]() | மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கைமேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 1,85,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. |
![]() | சீனாவுக்கு சாதகமாக செயல்படும் இலங்கையை இனியும் நம்ப வேண்டுமா? - ராமதாஸ் எச்சரிக்கைசீனாவுக்கு சாதகமாக செயல்படும் இலங்கையை இனியும் நம்ப வேண்டுமா? என்பது குறித்து இந்தியா முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | மேட்டூர் அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை! மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | பாதுகாப்பான இடங்களுக்கு செல்க... காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
![]() | கேரளத்தில் தீவிரமடையும் பருவ மழை: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. |
![]() | கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு 3,147 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. |
49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை: எங்கு தெரியுமா?கடந்த சில நாள்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்த நிலையில், அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்: வானிலை மையம் | |
![]() | படிக்கட்டில் பயணம்: ஆவடியில் மாணவா்களை தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பிய போலீஸாா்ஆவடியில் மாநகரப் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவா்களை தோப்புக்கரணம் போட வைத்து போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். |
11 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: தமிழகத்தின் நிலை?நாளை (ஏப். 18) முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | |
![]() | காப்பீட்டுத் திட்டம் விவகாரம்: தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைஅலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து விலக்கிவைக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். |
![]() | கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கைவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்