• Tag results for aavin milk

ஆவின் ஊதா நிற 'டிலைட்' பால் முன்னிலைப்படுத்தப்படுவது ஏன்? - அமைச்சர் விளக்கம்

கொழுப்பு கூடுதலாக சேர்த்த பச்சை நிற பாலைவிட கொழுப்பு குறைந்த ஊதா நிற டிலைட் பால், ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். 

published on : 22nd November 2023

பலன்தரும் மாற்றங்கள்.. ஆவின் விற்பனை 7% அதிகரிப்பு!

நிர்வாக சீர்திருத்தத்திற்கு பிறகு ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

published on : 31st August 2023

வேலூரில் நூதன முறையில் தினமும் 2,500 லிட்டர் ஆவின் பால் திருட்டு?

வேலூர் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் நூதன முறையில் நாள்தோறும் 2,500 லிட்டர் பால் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

published on : 7th June 2023

சென்னையில் 2-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!

சென்னையில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் இரண்டாவது நாளாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 31st May 2023

அமுல் பால் கொள்முதல்: அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுக்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

published on : 25th May 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை