• Tag results for actor

விசித்ரா... ரீ எண்ட்ரி!

ஆயிற்று 18 வருடங்கள். இடைப்பட்ட காலங்களில் விசித்ரா என்ன செய்து கொண்டிருந்தார் என்றால்? திருமணம் செய்தார்.

published on : 24th May 2019

அப்படியா சொன்னார் ஜோஃப்ரா ஆர்ச்சர்?: ஆச்சர்யப்பட்ட விராட் கோலி!

என்னைப் பற்றி அப்படிச் சொன்னால் அதைப் பாராட்டாக எண்ணிக்கொள்கிறேன். ஏனெனில் அவரே ஓர் உலகத் தரமான பந்துவீச்சாளர் தான்... 

published on : 24th May 2019

நடிகர், இயக்குநர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு ' திரைப்பட டீசர் வெளியீடு 

நடிகரும், இயக்குநருமான ஆர்.பார்த்திபனின் புதிய படமான 'ஒத்த செருப்பு' டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

published on : 13th May 2019

நடிகர் விவேக்கை கலாய்த்த டிக் டாக் விடியோ இதுதான்! (விடியோ)

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகுந்து விளையாடும் ஒரு செயலி டிக் டாக்.

published on : 13th May 2019

‘நதியே நைல் நதியே’ கெளசல்யாவுக்கு கல்யாணமாம்! 

கெளசல்யாவுக்கு நடிப்புடன் நல்ல நடனத்திறமையும் இருந்தது. அதற்கு சாட்சி வானத்தைப் போல திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் ஆடிய ‘நதியே நைல் நதியே’ பாடலே! ஆனாலும் கெளசல்யாவை கோலிவுட் கைவிட்டு விட்டது.

published on : 9th May 2019

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: பிரபல தொலைக்காட்சி நடிகருக்கு 14 நாட்கள் நீதிமன்றக்  காவல் 

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய்க்கு 14 நாட்கள் நீதிமன்றக்  காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

published on : 9th May 2019

மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம்! இது வித்யாசமான சினிமா!

'பச்சை என்கிற காத்து' உள்ளிட்ட படங்களை இயக்கிய கீரா அடுத்து இயக்கி வரும் படம்

published on : 29th April 2019

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம்: நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம் செய்தது தொடர்பாக பிரபல நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

published on : 22nd April 2019

ரூ. 2 கோடி சம்பளம்: அழகு சாதனப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்தார் சாய் பல்லவி!

தன் கொள்கையிலிருந்து மாறமுடியாது என அழகு சாதனைப் பொருள் விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்...

published on : 19th April 2019

ஓட்டைப் போடாதீர்கள் ஓட்டைப் போடாதீர்கள் நடிகர் பார்த்திபனின் அசத்தல் ட்விட்!

நாளை தேர்தல் நாட்டின் முக்கியமான நிகழ்வான இதற்கு சமூக வலைத்தளங்களில் அரசியல் குறித்த பரபரப்பான விவாதங்கள்

published on : 17th April 2019

பிரபல நடிகர்கள் எந்தெந்த பூத்களில் ஓட்டுப் போடுகிறார்கள்?

மும்பையில் ‘தர்பார்’ படப்பிடிப்பில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - ஸ்டெல்லா மேரிஸ் (ஃப்ளையிங் விசிட்டில் இன்று மாலை சென்னை - நாளை வாக்களித்து விட்டுத் மீண்டும் மும்பை)

published on : 17th April 2019

திரிணமூல் காங்கிரசுக்கு ஆதரவாக வங்கதேச நடிகர் பிரசாரம்?: அறிக்கை கோரும் மத்திய அரசு 

திரிணமூல் காங்கிரசுக்கு ஆதரவாக வங்கதேச நடிகர் பிரசாரம் செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து, மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.

published on : 16th April 2019

என் ஃபேவரிட் ஆக்டரைப் பார்த்ததும் உடனே ஓடிப்போய் செல்ஃபீ எடுத்துக்கிட்டேன் பாஸ்!: அமீர்கான்

தூரத்தில் சிரஞ்சீவியைக் கண்டதுமே அமீருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. உடனே ஓடிச்சென்று அவரைச் சந்தித்துப் பேசியதோடு குதூகலமாக ஒரு செல்ஃபீயும் எடுத்து அதைத் தனது ட்விட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

published on : 8th April 2019

மேற்கு வங்கத்தில் போலி துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு

துப்பாக்கி, தோட்டாக்கள் உட்பட அதை தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை...

published on : 7th April 2019

அரசியல்வாதிகளை போட்டுத் தாக்கும் யோகிபாபுவின் 'தர்மபிரபு' பட டீஸர்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தர்மபிரபு' பட டீஸர் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றுள்ளது.

published on : 31st March 2019
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை