- Tag results for announce
![]() | அதானி விவகாரம்: 6-ம் தேதி நாடு தழுவிய போரட்டாம் - காங்கிரஸ் அறிவிப்புஅதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. |
![]() | மாநில பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் பாஜக! வேட்பாளர்கள் அறிவிப்பு!!மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற்றது. |
![]() | ஈரோடு கிழக்கு: இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்தார் ஓபிஎஸ்!ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். |
![]() | 2 நாள்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்: கே.ஏ.செங்கோட்டையன்சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். |
![]() | விமான டிக்கெட் இருந்தால் போதும் விசா தேவையில்லை.. எங்கு? எதற்கு? எப்படி?"உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா" என்ற திட்டத்தின் கீழ் 96 மணி நேரம் (4 நாள்கள்) சவுதி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரலாம் என்ற புதிய சேவை திட்டத்தை சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது |
மொழிபெயர்ப்பு மானியமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்புதமிழ் மொழியின் சிறந்த புத்தகங்களை உலக மொழிகளில் மொழியாக்கம் செய்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். | |
அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரி: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!தமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் விரைவில் கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா். | |
![]() | 18,000 பேர் பணிநீக்கம்! அமேசானுக்கு ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி இழப்பு!பணிநீக்க அறிவிப்பால் அமேசானுக்கு ஒரே நாளில் 675 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 5,330 கோடி. |
![]() | சமந்தாவின் சாகுந்தலம்: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
புகைப்படக்காரர் மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்புசென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்கச் சென்ற மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் நெஞ்சு வலி ஏற்பட்டு இன்று திங்கள்கிழமை உயிரிழந்தார். | |
![]() | திருச்சியில் ஒலிம்பிக் அகாதெமி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!திருச்சியில் ஒலிம்பிக் அகாதமி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். |
![]() | தில்லியில் அடா்பனி, கடும் குளிர்: 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அடா் பனிமூட்டம் நிலவி வருவதன் காரணமாக தில்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் குளிர்கால விடுமுறையை தில்லி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. |
![]() | 2023 கியூட் நுழைவுத் தேர்வுகள் தேதி அறிவிப்பு!மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழ நுழைவுத் தேர்வுக்கான(கியூட்) தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. |
![]() | மாண்டஸ் புயல்: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்