- Tag results for border
சீன விவகாரத்தில் ராகுல் காந்தி கூறியது உண்மை: சஞ்சய் ரௌத்இந்திய எல்லையில் சீனா அத்துமீறியுள்ளது என்று ராகுல் காந்தி சொன்னது உண்மை என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். | |
![]() | அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி!பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. |
![]() | அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லைப்பகுதிகளில் நிலவும் வெப்பநிலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. |
![]() | பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாகிஸ்தானியர் கைது: எல்லை பாதுப்புப் படையினர் நடவடிக்கைபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் கவனக்குறைவாக சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்தனர். |
![]() | நான் 80 வயது வரை உயிரோடு இருந்தால் அதிசயம்; 7 வருடமாக நோய் பாதிப்புள்ளது: ஆலன் பார்டர் உருக்கம்!பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் நடுக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். |
![]() | வலுவற்ற வெளியுறவுக் கொள்கைகளால் எல்லைப் பகுதிகளை காங்கிரஸ் மேம்படுத்தவில்லை: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!காங்கிரஸ் தங்களது வலுவற்ற வெளியுறவுக் கொள்கைகளால் நாட்டின் எல்லைப் பகுதிகளில் சாலைகளை உருவாக்க விரும்பாததாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஷர்துல் தாக்குர்!இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்குர் டான் பிராட்மேனின் சாதனையை சமன்செய்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம் அருகே தடுத்து நிறுத்தப்பட்ட போராட்டக்காரர்கள்!புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்று வருவதையொட்டி, தில்லி அம்பாலா பகுதியில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். |
![]() | எல்லையில்லாத் தொல்லை! | எல்லைப் பிரச்னை குறித்த தலையங்கம் |
![]() | பஞ்சாப் எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை சுட்டுவீழ்த்திய பாதுகாப்புப் படையினர்பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை அருகே 5 கிலோ ஹெராயினுடன் வந்த ட்ரோனை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர். |
![]() | சீன எல்லை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் எப்போது? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!சீனா எல்லை விவகாரம் குறித்து எப்போது நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூற வேண்டுமென காங்கிரஸ் தெரிவித்துள்ளது. |
![]() | அதானி, அம்பானிகளால் ராகுல் காந்தியை விலைக்கு வாங்க முடியாது: பிரியங்கா காந்தி பேச்சுநாட்டில் உள்ள தலைவர்களையும், ஊடகங்களையும் அதானியும், அம்பானியும் விலைக்கு வாங்கியிருக்காலம். ஆனால், ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது. |
![]() | எல்லையில் ஆயுதத்துடன் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக் கொலைஇந்திய எல்லைக்குள் துப்பாக்கியுடன் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சீன எல்லைப் பிரச்னை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் நோட்டீஸ்இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 2-வது வாரமாக இரு அவைகளிலும் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது. |
![]() | எல்லைப் பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!எல்லைப் பாதுகாப்புப் படையில் எஸ்ஐ பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்