- Tag results for certificate
பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியமா?: மே 25க்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் வேண்டுகோள் விடுத்துள்ளது. | |
![]() | அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கட்டண உயா்வை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளார். |
![]() | மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்தால்...?ஒருவருடைய பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? தீ விபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? |
![]() | தேர்தல் நிறைவு: தடுப்பூசி சான்றிதழில் மீண்டும் பிரதமரின் புகைப்படம் அச்சிடத் திட்டம்கரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மீண்டும் அச்சிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
![]() | ‘பிப்.1 முதல் புறநகா் ரயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை’சென்னை புறநகா் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் தேவையில்லை. |
![]() | ஆயுள்சான்றிதழை பணிமனையிலேயே சமா்ப்பிக்கலாம்: ஓய்வூதியா்களுக்கு அறிவுறுத்தல்ஆயுள்காலச் சான்றிதழை பணிமனையிலே சமா்ப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
![]() | வாகன சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் டிச.31 வரை நீட்டிப்புபொதுப்போக்குவரத்து வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர். 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. |
![]() | கரோனா தடுப்பூசி சான்றுக்கு அங்கீகாரம்: இந்தியா-நேபாளம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், இந்தியா-நேபாளம் இடையே தடையின்றி பயணம் செய்ய ஏதுவாக, இரு நாட்டு தடுப்பூசி சான்றுக்கு பரஸ்பரம் அங்கீகாரம் அளிப்பது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் |
![]() | இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு 96 நாடுகள் ஒப்புதல்இந்தியாவின் கரோனா தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்க 96 நாடுகள் ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா். |
![]() | இணைய வழி நடனப்பயிற்சிக்கு சான்றிதழ்!பெங்களூருவில் நாட்டியம் சார்ந்த "இன்ஸ்டிடியூட் ஆஃப் கதக் அண்ட் கோரியோகிராபி (என் ஐ கே சி) பயிற்சி நிறுவனத்தில் நடன பயிற்சிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. |
![]() | கூத்தாநல்லூர்: தூய்மைப் பணியாளர்கள் 72 பேருக்கு சான்றிதழ் வழங்கல்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், தூய்மைப் பணியாளர்கள் 72 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. |
![]() | சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத பழங்குடியின மாணவிகுடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்தும் உள்ள நிலையில், சாதிச் சான்றிதழ் இல்லாததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாத நிலை |
![]() | கரோனா சான்றிதழ் விவகாரம்: திருச்சியில் இருந்து துபை செல்லும் விமானம் தாமதம்; பயணிகள் வாக்குவாதம்திருச்சியில் இருந்து துபை செல்லும் ஏர் இந்தியா விமானம் இன்று காலை 9.25 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், விமானம் கிளம்புவதில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. |
![]() | தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பதிவேற்றம்: உதவி எண் அறிவித்தது டிஎன்பிஎஸ்சிதமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. |
![]() | மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சி: விலக்கு அளித்த மத்திய அரசுபதிவு சான்றிதழ் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து மின்சார வாகனங்களுக்கு விலக்க அளிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்