- Tag results for childrens
![]() | புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: சிறுவர் சிறுமியர் ஒயிலாட்டம்சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர். |
![]() | 'தமிழ்நாடு குழந்தைகளுக்கான கொள்கை 2021': முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021”-ஐ இன்று வெளியிட்டார். |
![]() | தினமணி.காம் செய்தி எதிரொலி: சாதனை சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாராட்டுகுழந்தைகள் நாளையொட்டி தினமணி.காமில் வெளியிட்டதின் எதிரொலியாக, இச்சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சேலம் மண்டல துணை இயக்குநர் நேரில் சந்தித்துப் பாராட்டுகளை தெரிவித்தார். |
![]() | குழந்தைகளை தனித் திறமைகளைக் கண்டறிவோம்: முதல்வர் குழந்தைகள் தின வாழ்த்துகுழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள்-ஒளிச்சுடர்கள் அவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT