- Tag results for cinema news
![]() | நடிகர் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்த அப்டேட்!இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. |
![]() | ‘வாத்தி' திரைப்பட பாடல்கள் வெளியீடுநடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் பாடல்கள் சனிக்கிழமை வெளியாகின. |
![]() | வாத்தி இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு கதாநாயகியிடம் ரசிகர்கள் கோரிக்கை!வாத்தி இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடிகை சம்யுக்தாவிடம் ரசிகர்கள் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். |
![]() | தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அறிவிப்புதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | விஜய் 67: பூஜை விடியோ வெளியானதுஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விஜய் 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை விடியோ வெளியானது. |
![]() | மனதைத் தொடும் 'தலைக்கூத்தல்’: திரைவிமர்சனம்சமுத்திரகனியாக நாம் இருந்தால் இப்படிப்பட்ட நிலையில் தனது தந்தைக்கு நாம் என்ன செய்திருப்போம் எனும் எண்ணச் செய்யும் இடத்திலேயே படம் வெற்றி பெற்று விடுகிறது. |
![]() | பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவுபிரபல சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93. |
![]() | கீர்த்தி சுரேஷ்-நானி நடித்துள்ள ‘தசரா’ படத்தின் அப்டேட்!நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு நடிகர் நானியுடன் நடித்துள்ள தசரா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. |
![]() | ‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர் இணையும் திரைப்படம் பற்றி அறிவிப்பு!பிரபல யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர் இணைந்து நடிக்கும் புதிய படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. |
![]() | தனுஷின் 50வது படத்தில் கதாநாயகி இவரா?தனுஷ் நடிக்கும் 50-வது படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் கதாநாயகி துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | சூர்யாவை அடுத்து விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல மலையாள இயக்குநர்?பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | துணிவு - வாரிசு டிரைலர்கள்: அடித்து ஆடப்போவது யார்? ஒரு கம்பேரிஷன்!விஜய் - அஜித் வியாபார ரீதியாக தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். எனினும் பந்தயத்தில் எந்த நடிகர் முன்னணியில் உள்ளார்? யார் பின்தங்கியிருக்கிறார்? வெல்லப்போவது யார்? |
![]() | டப்பிங் பணிகளை முடித்த பிரியா பவானி ஷங்கர்: எந்தப் படத்துக்கு தெரியுமா?நடிகை பிரியா பவானி ஷங்கர் பிரபல நடிகர் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். |
![]() | நடிகருடன் ராஷ்மிகாவின் ரகசிய காதல்: காட்டிக்கொடுத்த நீச்சல்குள புகைப்படம்தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா ரகசியக் காதல் அவர்கள் தனித்தனியாக பகிர்ந்திருந்த புகைப்படம் மூலம் அம்பலமாகியிருக்கிறது. |
வைரலாகும் நடிகர் அஜித்தின் குடும்பப் புகைப்படங்கள்!நடிகர் அஜித் குமாரின் குடும்பப் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்