- Tag results for clean
![]() | மாலைக்கோடு அரசுப் பள்ளியில் தூய்மைப்பணிகன்னியாகுமரி ஜவான்ஸ் நலச் சங்கம் சாா்பில் குழித்துறை அருகேயுள்ள மாலைக்கோடு அரசு சண்முகவிலாசம் நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. |
![]() | மணிப்பூர் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லையா? - ப.சிதம்பரம் வருத்தம்கடந்த 100 நாட்களாக மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது |
![]() | காஞ்சிபுரம்: தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியல்காஞ்சிபுரத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | மினி லாரி - லாரி மோதல்: ஓட்டுநர், கிளீனர் பலிதஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மினி லாரியும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுர், கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
![]() | தூய்மைப் பணிக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் தர்னா!தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | பல்லடத்தில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: பணிகள் பாதிப்புபல்லடம் நகராட்சியில் துய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் துப்புரவுப் பணிகள் வெள்ளிக்கிழமை பாதிப்படைந்துள்ளது. |
![]() | காரமடை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வுக் கோரி இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். |
![]() | கூலியை குறைத்து வழங்கிய ஊராட்சி நிர்வாகம்: கண்ணீர் விடும் தூய்மை காவலர்கள்அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சியில் தினக் கூலியை குறைத்து வழங்கியதால், 15-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். |
![]() | மதுரையில் 2752 தூய்மைப் பணியாளர் மூலம் கருணாநிதி உருவம் வடிவமைத்து உலக சாதனை!தூய்மைப் பணியாளர்கள் 2752 பேர் மூலம் கருணாநிதி உருவம் வடிவமைத்து உலக சாதனை நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது. |
![]() | உங்களையெல்லாம் கும்பிட வேண்டும்.. தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கி அமைச்சர் ஆர்.காந்தி உருக்கம்!கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரான தூய்மைப் பணி செய்யும் உங்களை நாங்களெல்லாம் கையடுத்து கும்பிட வேண்டும் |
![]() | தனியார் மயமாக்கும் தூய்மைப் பணி: திருமுருகன்பூண்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தர்னாருமுருகன்பூண்டி நகராட்சியில் தனியார் மயமாக்கும் தூய்மைப் பணி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை காலை (ஜூன் 1) பணிக்கு செல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | தனியார் பேருந்தின் மீது லாரி மோதி விபத்து: கிளீனர் பலி!வாலாஜாபேட்டை அருகே நள்ளிரவில் தனியார் பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் கிளீனர் பலியானார். |
![]() | கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் 5 வயது சிறுவன்!வாணியம்பாடி அருகே 5 வயது சிறுவன் கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. |
![]() | அரசுப் பேருந்து மோதி தூய்மைப் பணியாளர் தம்பதி பலிஇன்று அதிகாலை சைக்கிளில் சென்ற தூய்மைப் பணியாளர் தம்பதியினர் ராஜேந்திரன் மற்றும் தேவி மீது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பலியானர். |
![]() | கம்பம்: மைதீன் ஆண்டவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணிதேனி மாவட்டம் கம்பத்தில் மைதீன் ஆண்டவர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்