- Tag results for coach
![]() | வெளிநாட்டு டி20 போட்டிகளில் தோனி பயிற்சியாளராக செயல்பட முடியாது: பிசிசிஐமுன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி வெளிநாட்டு டி20 போட்டிகளில் பயிற்சியாளராக செயல்பட முடியாதென பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | இந்திய கிரிக்கெட் அணிக்கு மனநலப் பயிற்சியாளர் நியமனம்இந்திய கிரிக்கெட் அணியின் மனநலப் பயிற்சியாளராக பேடி உப்டன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | நான் எப்போதும் சேவாக் ஆகப்போவதில்லை : ராகுல் திராவிட்இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தான் எப்போதும் விரேந்திர சேவாக் மாதிரி ஆகப்போவதிலை என கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | ஆப்கானிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராகும் முன்னாள் இங்கிலாந்து வீரர்முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனதன் டிராட் ஆப்கானிஸ்தான் ஆடவர் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார். |
இந்த ரயில்களில் இனி 2 ஸ்லீப்பர் பெட்டிகள்தான்: ரயில்வேயின் அதிர்ச்சித் தகவல்!இந்த மாற்றத்தினால் இந்த ரயில்களில் எல்லாம் ஏசி அல்லாத முன்பதிவு ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இருக்கும். வேறுவழியில்லாமல் எல்லாருமே ஏ.சி. பெட்டிகளையே தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்! | |
![]() | ‘23 வருடத்திற்கு முன்பு கேப்டனாக இருக்கும்போது தவறவிட்ட ரஞ்சி கோப்பை தற்போது கைவசமானது’- ம.பி. அணியின் பயிற்சியாளர் நெகிழ்ச்சி23 வருடத்திற்கு முன்பு கேப்டனாக இருக்கும்போது தவறவிட்ட ரஞ்சி கோப்பையை தற்போது பயிற்சியாளராக இருக்கும்போது கிடைத்து விட்டது மகிழ்ச்சியளிப்பதாக ம.பி. அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் கூறியுள்ளா |
![]() | ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளருக்கு கோவிட் தொற்றுஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். |
![]() | ஆப்கானிஸ்தானுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் புதன்கிழமையன்று (மே-25) ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். |
![]() | இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர்நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தன் பணியை அவர் தொடங்குவார். |
![]() | 'நீட்' பயிற்சி நிறுவனங்கள் கொள்ளைக்கு வசதியாக உள்ளது: அமைச்சர் பொன்முடிநீட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்குமே தவிர, மாணவர்களுக்கு பயனளிக்காது |
![]() | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ள பயிற்சியாளர்கள் இவர்களா?மெக்குல்லம் இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படவுள்ளார்கள். |
![]() | ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளர் இவரா?ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் சமீபத்தில் ராஜிநாமா செய்தார். |
![]() | அரசு விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி: போக்குவரத்துத் துறைஅரசு விரைவுப் பேருந்துகளில் பெண் பயணிகளுக்கென தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. |
![]() | சப்தமில்லாமல் நுழையும் நுழைவுத் தேர்வு: மீண்டும் தலையெடுக்குமா தனியார் பயிற்சி மையங்கள்?மத்திய பல்கலைக்கழக இளநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருப்பது மேலும் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. |
![]() | ஏசி ரயில் பெட்டிகளில் மீண்டும் கம்பளி, விரிப்புகள்: ரயில்வே அதிரடிஏசி ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கம்பளி, விரிப்புகள், தலையணை வழங்கும் சேவைகளை ரயில்வே மீண்டும் தொடங்கியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்