- Tag results for corona vaccine
![]() | நாட்டில் 1.77 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசுநாட்டில் இதுவரை 1.77 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது. |
![]() | இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் 4ஆம் நாளில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வியாழக்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். |
![]() | கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தில்லியில் உள்ள மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். |
![]() | நாட்டில் 1.63 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அரசுநாட்டில் இதுவரை 1.63 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது. |
![]() | இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் 3ஆம் நாளில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் புதன்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். |
![]() | கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம்தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். |
![]() | கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். |
![]() | கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மேகாலயா ஆளுநர்மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் சில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். |
![]() | கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கேரள முதல்வர்கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். |
![]() | தம்மம்பட்டி: கரோனா தடுப்பூசியை பொதுமக்கள், ஆசிரியர்கள் ஆர்வமாக போட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள், ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசியை ஆர்வமாக போட்டுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். |
![]() | இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் 2ஆம் நாளில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். |
![]() | கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ராஜ்நாத் சிங்மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். |
![]() | கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். |
![]() | முதல் நாளில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்கரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் திங்கள்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். |
![]() | கேரள முதல்வர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார்: சுகாதாரத் துறை அமைச்சர்கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் ஓரிரு நாள்களில் கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளவுள்ளனர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்