இந்தியாவில் உருவாக்கப்படும் குளிா்பதன வசதி தேவையில்லாத கரோனா தடுப்பூசி
குளிா்சாதன பெட்டி அல்லது குளிா்பதன வசதி தேவையில்லாத வகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி டெல்டா, ஒமைக்ரான் உள்பட பல்வேறு வகையான கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக திறம்பட செயல்படுவது ஆ










