- Tag results for cylinder
![]() | பாட்னா: படகில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து 4 பேர் பலிபாட்னாவின் மானேர் பகுதியில் கங்கை ஆற்றின் நடுவில் மோட்டார் படகிலிருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
![]() | வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36 குறைப்புவணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.36.50 குறைந்து ரூ.2,141 க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ. 50 உயா்வு- ஓராண்டில் ரூ. 244 அதிகரிப்புசமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ. 50 உயா்த்தப்பட்டது. |
![]() | வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்வுவீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. |
![]() | புதிய சிலிண்டர் இணைப்புக்கான காப்புத் தொகை 2,200 ஆக அதிகரிப்பு: அதிரடி அறிவிப்புவீட்டு உபயோக புதிய சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை ரூ.750 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலையானது இணைப்பு ஒன்றுக்கு ரூ.1450 இல் இருந்து ரூ.2,200 ஆக உயர்த்தியுள்ளது பொதுத்துறை எண்ணெய் நிறுவ |
![]() | வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.2,219-ஆக குறைப்புவணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தச் சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.2,219-ஆக குறைந்துள்ளது. |
![]() | வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.134 குறைப்பு!சென்னையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ரூ.134 குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆந்திரத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலிஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். |
![]() | சிலிண்டர் மானியம் ரூ.200 யாருக்கு கிடைக்கும்?ரஷியா-உக்ரைன் போர், வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை என உலக அரசியல் நகர்ந்து வருகிறது. |
![]() | சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்வுவீட்டு உபயோகம் மற்றும் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையனாது, ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ரூ. 1,000-ஐ கடந்தது சமையல் எரிவாயு விலை: 6 வாரங்களில் இரண்டாவது முறையாக ரூ.50 அதிகரிப்புவீட்டு உபயோக சமையல் (14.2 கிலோ) எரிவாயு சிலிண்டா் விலை சனிக்கிழமை ரூ. 50 உயா்த்தப்பட்டது. |
சிலிண்டர் விலை உயர்வு குறித்து கவலைப்பட வேண்டாம்: சொல்வது?சமையல் எரிவாயு உருளை மற்றும் பால் விலை உயர்வு குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தின் மனைவி சுலட்சனா சாவந்த் பதிலளித்துள்ளார். | |
![]() | 17 மாதங்களில் ரூ.300 உயர்வு: என்னதான் செய்வார்கள் ஏழைகள்?வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று மீண்டும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மானியமில்லா சிலிண்டா் ஒன்றின் விலை ரூ.1,015-ஐ எட்டிவிட்டது. |
'இலவசமாக அடுப்பு வழங்கிவிட்டு சிலிண்டர் விலையை உயர்த்துகிறார்கள்' - இல்லத்தரசிகள் வேதனைமளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய் அரிசி என அனைத்தும் 20 சதவீத விலையேற்றம் கண்ட நிலையில், இன்று சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது நடுத்தர குடும்ப மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. | |
![]() | வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.1000-ஐ தாண்டியது14 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்