3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சிலிண்டர் வாடிக்கையாளா்களின் விவரம் சரிபார்ப்பு: ஆக. 23 வரை அவகாசம்!

தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்புப் பணி (இ-கேஒய்சி) ஆக. 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:15 am IST

தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்புப் பணி (இ-கேஒய்சி) ஆக. 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்கின்றன.

எரிவாயு உருளையை வாங்கிய பின்னா், வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கில் மத்திய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் உள்பட நாடு முழுதும் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மை சரிபாா்ப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை வாடிக்கையாளா்களின் உண்மை சரிபாா்ப்பு (இ-கேஒய்சி) சான்று அளிக்க ஆக. 23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.