- Tag results for dengu
![]() | தில்லியில் இதுவரை 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு: 9 பேர் பலி!தலைநகர் தில்லியில் கடந்தாண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் இறந்துள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் 6,430 பேருக்கு டெங்கு காய்ச்சல்தமிழகத்தில் கடந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 6,430 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாதக் குழந்தை பலிகாஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 18 மாதக் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தலைநகரில் 3 வாரங்களில் 1,150 பேருக்கு டெங்கு பாதிப்பு!தேசிய தலைநகர் தில்லியில் நவம்பர் முதல் மூன்று வாரங்களில் கிட்டத்தட்ட புதிதாக 1,150 பேருக்கு டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது. |
![]() | 5,290 பேருக்கு டெங்கு பாதிப்புதமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் 5,290 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி செய்தாா். |
கொசுவலையுடன் பாஜகவினர் நூதனப் போராட்டம்!மேற்குவங்கத்தில் டெங்கு பாதிப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கொசுவலையுடன் பாஜகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். | |
![]() | உ.பி.யில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: பள்ளி சீருடையில் மாற்றம்!உத்தரப் பிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டை மற்றும் முழு கால் சட்டை அணியுமாறு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டு |
![]() | அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு மருத்துவமனை கண்டிப்பாக வேண்டும்: முதல்வர்டெங்கு பரவலைத் தடுக்க மாவட்டத்தில் குறைந்தது ஒரு மருத்துவமனையாவது டெங்கு பரவலை தடுப்பதற்காகவே மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட வேண்டுமென உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். |
![]() | அசாமில் மோசமாகும் டெங்கு: ஒரேநாளில் 56 பேர் பாதிப்பு!அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | டெங்கு காய்ச்சலுக்கு 4,806 போ் பாதிப்பு: பருவமழைக் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புதமிழகத்தில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் 4,806 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. |
![]() | பிளாஸ்மாவுக்கு பதிலாக பழச்சாறு ஏற்றிய மருத்துவமனை தரைமட்டமாகிறதுரத்த தட்டுகளுக்குப் பதிலாக பழச்சாறை உடலில் செலுத்தியதாக தனியார் மருத்துவமனை மீது எழுந்த குற்றச்சாட்டில், அந்த மருத்துவமனைக் கட்டடம் இடித்துத் தரைமட்டமாக்கப்படவிருக்கிறது. |
![]() | ஜம்முவில் அதிகரிக்கும் டெங்கு: இதுவரை 6 பேர் பலி!ஜம்முவில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகின்றது. 2013-க்குப் பிறகு மிகப்பெரிய தொற்று பாதிப்பு என்று மருத்துவ நிபுணர் கூறுகின்றனர். |
![]() | பிளாஸ்மாவுக்குப் பதில் ஆரஞ்சு சாறு ஏற்றப்பட்ட டெங்கு நோயாளி மரணம்உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மாவுக்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறு ஏற்றப்பட்ட சம்பவத்தில் டெங்கு நோயாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தில்லியில் அதிகரிக்கும் டெங்கு: 12 நாள்களில் 635 பேர் பாதிப்பு!தில்லியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 12 நாள்களில் மட்டும் 635 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | தில்லியில் அதிகரிக்கும் டெங்கு! ஒரு வாரத்தில் 400 பேர் பாதிப்புதலைநகரான தில்லியில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 937ஆக அதிகரித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்