- Tag results for error
பேருந்து மீது துப்பாக்கிச்சூடு: 6 குண்டுகள் பாய்ந்த பெண் கவலைக்கிடம்!காஷ்மீரில் பேருந்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக ஆறு குண்டுகளை தனது உடம்பில் வாங்கிய பெண், கராச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். | |
![]() | கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் என்ஐஏ சோதனை!கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் 44 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) சோதனை நடத்தியது. |
![]() | பாக். : பொதுஇடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டம் - 14 பயங்கரவாதிகள் கைது!பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகளின் சதி முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஜெனின் அகதிகள் முகாமில் இருந்த வெடிமருந்து ஆய்வகம் அழிப்பு: இஸ்ரேல் பாதுகாப்புப் படைஒரே இரவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஐந்து பாலஸ்தீனிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஜெனின் அகதிகள் முகாமில் இருந்த வெடிமருந்து ஆய்வகம் அழிக்கப்பட்டது |
மும்பை தீவிரவாத தாக்குதலின் 15வது ஆண்டு நினைவு நாள்: சுப்ரியா சுலே அஞ்சலிமும்பை தீவிரவாத தாக்குதலின் 15-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி வீரமரணம் அடைந்த தியாகிகளுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார். | |
![]() | பாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 9 பேர் பலிபாகிஸ்தானில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இரு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். |
![]() | ஜம்மு: லஷ்கா் பயங்கரவாதி உள்பட 2 போ் சுட்டுக்கொலைஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த பயங்கரவாதி உள்பட 2 போ் ராணுவத்தினரால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். |
![]() | நடப்பாண்டில் 13 வீரர்கள் பலி! 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!ஜம்மு - காஷ்மீருக்கு உட்பட்ட 3 மாவட்டங்களில் இந்த ஆண்டில் மட்டும் 45 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில், பதுகாப்புப் படையைச் சேர்ந்த 13 வீரர்கள் உள்பட 22 பயங்கரவாதிகள் அடங்குவர். |
![]() | தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட மருத்துவர், காவலர் உள்பட 4 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத் தொடர்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர், காவலர் உள்பட 4 அரசு ஊழியர்களை புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது இஸ்ரேல்மும்பை தாக்குதலின் 15-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது இஸ்ரேல். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை!ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் 5 பேரை பாதுகாப்புப் படையினா் இன்று(வெள்ளிக்கிழமை) சுட்டுக் கொன்ற |
![]() | ஹமாஸ் படை - பாலஸ்தீன மக்கள்: வேறுபடுத்திப் பார்க்க இஸ்ரேலுக்கு அறிவுறுத்தல்!ஹமாஸ் படையினரையும் பாலஸ்தீன மக்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. |
![]() | தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது கேரள, தமிழ்நாடு அரசுகள்: எல்.முருகன் குற்றச்சாட்டுதீவிரவாதிகளை ஊக்குவிக்கும் செயலை கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் செய்து வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | ஜம்மு-காஷ்மீர்: உ.பி.யைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலைபுல்வாமா மாவட்டத்தில் உ.பி.யைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | காஸா: ஐ.நா.வின் 11 ஊழியர்கள், 30 மாணவர்கள் பலிகாஸாவில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 11 ஐ.நா ஊழியர்கள் மற்றும் 30 ஐ.நா.வின் பள்ளி மாணவர்கள் பலியானதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்