- Tag results for exhibition
![]() | தீவுத்திடலில் டிச.30 முதல் சுற்றுலா, தொழில் பொருள்காட்சிசென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி வரும் டிசம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி எப்போது தொடங்கும்?தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருள்காட்சி இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. |
![]() | ராணிப்பேட்டையில் மாவட்ட மைய நூலகம்: புத்தகக் காட்சியை தொடக்கிவைத்து அமைச்சர் ஆர். காந்தி தகவல்ராணிப்பேட்டையில் ரூ.6 கோடி செலவில் மாவட்ட மைய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | ஈரோடு புத்தகத் திருவிழா: காணொலி வாயிலாக ஆக. 5ல் தொடக்கி வைக்கிறார் முதல்வர்ஈரோடு புத்தகத் திருவிழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் வரும் ஆகஸ்ட் 5 மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார். |
சென்னையில் ஆக. 6 முதல் இயற்கை விவசாயப் பொருள்காட்சிஇயற்கையான விவசாயப் பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் வருகிற ஆகஸ்ட் 6 முதல் 10 ஆம் தேதி வரை 5 நாள்கள் இயற்கை விவசாயப் பொருள்காட்சி நடைபெற உள்ளது. | |
![]() | சென்னையில் நாளை(ஜூன் 3) மலர் கண்காட்சி தொடக்கம்சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். |
![]() | நெல்லை: வ.உ.சி. நினைவு நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தில் வ.உ.சி. குடும்பத்தினர் மரியாதைவ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தியான சிதம்பரவள்ளி தலைமையில் அவரது குடும்பத்தினர் பேருந்தில் இருந்த வ.உ.சி. சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். |
![]() | நெல்லையில் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சிதிருநெல்வேலி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார். |
![]() | உதகையில் 124ஆவது மலா்க் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் 124-ஆவது மலா்க் கண்காட்சியை வெள்ளிக்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். |
உதகையில் 17-வது ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் | |
![]() | நீலகிரி கோடை விழா: கோத்தகிரியில் 11-வது காய்கறி கண்காட்சி இன்று துவங்கியதுநீலகிரி மாவட்டத்தின் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் இன்று 11 வது காய்கறி கண்காட்சி துவங்கியது. |
![]() | அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருக்குறள் ஓவியக் கண்காட்சி தொடக்கம்அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குறளோவியம் என்ற திருக்குறள் ஓவியக் கண்காட்சியை இன்று அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். |
![]() | சென்னை புத்தகக் காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் (பபாசி) சங்கத்தின் சாா்பில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். |
![]() | பிப். 16 முதல் சென்னைப் புத்தக கண்காட்சிசென்னையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை புத்தக கண்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. |
![]() | ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி தொடங்கியதுதேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்