நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், உலக மாசு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு ஓஎன்ஜிசி சாா்பில் நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற நெகிழிக்கு மாற்றுப் பொருள்கள் கண்காட்சியை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ.









