ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

தீவுத்திடலில் டிச.30 முதல் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி

சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி வரும் டிசம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்

Published On :

சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி வரும் டிசம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

70 நாள் நடக்கும் பொருள்காட்சியில் மக்களைக் கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெருகின்றன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருள்காட்சியை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளை அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் அனைத்தும்   சுற்றுலா பொருள்காட்சியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.