- Tag results for factory
![]() | கடலூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வுகடலூா் அருகே பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | உ.பி.யில் ரசாயன தொழிற்சாலையில் தீ: 8 தொழிலாளர்கள் பலிஉத்தரப் பிரதேசத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள். |
![]() | கான்பூர் தொழிற்சாலையில் வெடித்துச் சிதறிய கொதிகலன்: ஒருவர் பலி; 4 பேர் காயம்உத்தரப்பிரதேச மாநிலம், ரானியாவில் உள்ள தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு கொதிகலன் வெடித்துச் சிதறிய விபத்தில், தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். |
![]() | குஜராத்: தொழிற்சாலையில் சுவா் இடிந்து 12 போ் பலிகுஜராத்தின் மோா்பி மாவட்டத்தில் உப்புத் தொழிற்சாலையில் சுவா் இடிந்து விழுந்து 12 தொழிலாளா்கள் புதன்கிழமை பலியாகினா். |
![]() | குஜராத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 12 தொழிலாளர்கள் பலிகுஜராத்தின் மார்பி மாவட்டத்தில் உள்ள உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். |
![]() | திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | மகாராஷ்டிரத்தில் தொழிற்சங்கத்தினர் நடத்திய தாக்குதலில் 19 காவலர்கள் காயம்மகாராஷ்டிரத்தில் ஸ்டீல் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினர் நடத்திய தாக்குதலில் 19 காவலர்கள் காயமடைந்தனர். |
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலிசாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். | |
![]() | கிருஷ்ணகிரி அருகே தென்னை நார் தொழிற்சாலை தீ: ஆலை முற்றிலும் எரிந்து நாசம்கிருஷ்ணகிரி அருகே தென்னை நார் தொழிற்சாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஆலை முற்றிலும் எரிந்து நாசமாயின. |
குஜராத் ரசாயன ஆலையில் விபத்து: பிரதமர் மோடி இரங்கல்குஜராத்தின் பரூச்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். | |
![]() | குஜராத் ரசாயன ஆலையில் விபத்து; 6 பேர் பலிகுஜராத் பருச்சில் உள்ள ரசாயன ஆலையில் விபத்து ஏற்பட்டதையடுத்து ஆறு பேர் உயிரிழந்தனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் வால்நட் தொழிற்சாலையில் தீ விபத்துஜம்மு-காஷ்மீரின், சம்பா மாவட்டத்தில் உள்ள வால்நட் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலிவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். |
ஈரோடு, ஓசூரில் புதிய தொழிற்சாலைகளைத் திறந்துவைத்தார் முதல்வர்ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை மற்றும் ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தார். | |
![]() | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலிவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் புதன்கிழமை (ஜன.5) காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்