• Tag results for iPhone

இந்தியாவில் உற்பத்தியாகவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 13-ன் சிறப்பம்சம்

ஐபோன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியிருப்பதாக ஆப்பிள் உறுதி செய்துள்ளது.

published on : 12th April 2022

’ஐபோன் 13’ ரூ.30,000 வரை அதிரடி விலை குறைப்பு!

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட ரூ.30,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

published on : 3rd February 2022

ஆப்பிள் ஐ-போன்களுக்கு புதிய வசதிகளை வழங்கிய வாட்ஸ்ஆப்

பல புதிய வசதிகள் இன்னமும் பரிசோதனை முறையிலேயே இருக்கும் நிலையில், ஐ-போன் பயனாளர்களுக்கு மட்டும் முன்கூட்டியே இந்த வசதிகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது.

published on : 25th January 2022

ரூ.51,999 விலையுள்ள ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு வந்ததோ?

ஃபிலிப்கார்ட் எனப்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் ரூ.51,999 விலையுள்ள ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு இரண்டு சோப்பு வில்லைகள் வந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

published on : 13th October 2021

ஆப்பிள் ‘ஐபோன் 13’ விற்பனை ஆரம்பம்

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஐபோன் 13 ‘ ஸ்மார்ட்போனின் விற்பனையை இன்று (செப்-24) முதல் தொடங்க இருக்கிறது.

published on : 24th September 2021

ஆப்பிள் ‘ஐபோன் 13’ ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஐபோன் 13 ‘ ஸ்மார்ட்போனின் இந்திய விலையை அறிவித்திருக்கிறது.

published on : 15th September 2021

செப்டம்பர்-14 அன்று சந்தைக்கு வரும் ஆப்பிள் ‘ஐபோன் 13’

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய தயாரிப்பான ‘ஐபோன் 13 ‘ வரும் செப்டம்பர்-14 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

published on : 8th September 2021

ஐபோன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஆப்பிளின் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் 14ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

published on : 28th August 2021

புதிய வசதியுடன் வெளிவரும் ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன்

தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கியிருகிறார்கள்.

published on : 27th August 2021

எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யுமா ஐபோன் 13 ?

ஐபோன் நிறுவனம் ஐபோன் 13 வரிசையில் 4 புதிய மாடல் செல்போன்களை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

published on : 13th August 2021

ஐபோனில் புதிய வசதியைக் கொண்டு வரும்  'கூகுள் ' 

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு கூகிள் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. 

published on : 4th August 2021

விலை குறைகிறது புதிய மாடல் ஆப்பிள் ஐஃபோன்!

ஐஃபோன் வைத்துக் கொள்வது ஒரு ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பரவலான கருத்து

published on : 22nd October 2017

82 வயதில் ஆப் ஒன்றினை உருவாக்கி ஆப்பிள் நிறுவனரை அசத்திய ஜப்பான் பாட்டி!  

சாதனை செய்வதற்கு வயது ஒருபோதும் தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ஒரு பெண்.

published on : 22nd August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை