- Tag results for idukki
![]() | முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்தால் இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் அதிகரிப்புமுல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு செவ்வாய்க்கிழமை 10,451 கன அடியாக இருந்ததால், இடுக்கி அணைக்கு செல்லும் உபரி நீர் விநாடிக்கு 9,237 கன அடியாகவும் சென்றது. |
![]() | இடுக்கி செருதோனி அணையில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறப்புதேனி மாவட்டம் அருகே உள்ள கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள செருதோனி அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. |
![]() | இடுக்கி செருதோனி அணை நாளை திறப்புதேனி மாவட்டம், அருகே உள்ள இடுக்கி செருதோனி அணை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று அணையை நிர்வகிக்கும் கேரள மாநில மின்சார வாரியத்தினர் தெரிவித்தனர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி அணைக்கு உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்புமுல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதால், இடுக்கி அணைக்கு உபரி நீர் விநாடிக்கு, 2,228 கன அடியாக அதிகரிப்பு செய்து சனிக்கிழமை திறந்து விடப்பட்டது. |
![]() | சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை: மனிதாபிமானம் காத்த மனிதர்கள்கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி ஏற்பட்டதும், பிளிறலுடன் மரையூர் சாலைப் பகுதியை வந்தடைந்தது. பிளிறிக் கொண்டே வந்த யானையைக் கண்டதும் வாகனங்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. |
![]() | மலை உச்சியில் ஒரு சமரச பேச்சுவார்த்தை: காவலருக்கு குவியும் பாராட்டுதற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய இளம்பெண்ணுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவரை உயிருடன் மீட்ட காவலருக்கு பாராட்டு குவிகிறது. |
![]() | இடுக்கி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் எதிரொலி: தேனி மாவட்ட எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்இடுக்கி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் எதிரொலியாக, தேனி மாவட்ட எல்லையான குமுளி, கம்பமெட்டு பகுதிகளுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. |
![]() | காதல் மனைவியால் உருவான இடுக்கி அணை!கேரள மாநிலத்தில் ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய புகழ்பெற்ற இடுக்கி ஆர்ச் அணை உருவாவதற்குக் காரணமான காதலர்களுக்கு அரசு செய்த மரியாதைதான் ராமக்கல்மேட்டில் உள்ள குறவன் - குறத்தி சிலை. |
![]() | கேரளம்: செறுதோணி அணையிலிருந்து நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேற்றம்கேரள மாநிலம் இடுக்கி செறுதோணி அணையில் மதகுகள் திறக்கப்பட்டு நொடிக்கு 1 லட்சம் லிட்டர் நீர் வெளியேறுகிறது. |
![]() | இடுக்கி அணையில் படகு சவாரி: சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குவிகிறதுதேனி மாவட்டம் அருகே இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் படகு சவாரி தொடங்கியதை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். |
![]() | இடுக்கி மாவட்டத்தில் முழுக் கடையடைப்பு - போக்குவரத்து நிறுத்தம்தேனி மாவட்டம் அருகே உள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது, இதனால் அஙு போக்குவரத்திற்காக வாகனங்கள் இயங்கவில்லை. |
![]() | 30 நாள்களுக்குப் பிறகு இடுக்கி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு30 நாள்களுக்கு பிறகு தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்