- Tag results for incident
![]() | குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். |
![]() | காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்: நேரடி சாட்சி நிதி பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மைடிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவில், காரில் இழுத்துச் செல்லப்பட்டதில் மரணமடைந்த 20 வயது அஞ்சலி சிங்குடன் பயணித்த நிதி பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | ஆம்புலன்ஸுக்குப் பணமில்லை! பெண்ணின் உடலைச் சுமந்து சென்ற மகன், கணவன்!ஆம்புலன்ஸுக்குப் பணமில்லாததால் இறந்த தாயாரின் உடலை ஒரு போர்வையில் வைத்து சுருட்டி மகனும், கணவனும் தோளில் சுமந்து சென்றுள்ளனர். |
![]() | விமானத்தில் பெண் மீது மீண்டும் சிறுநீர் கழிப்பு சம்பவம்! 11 நாள்களில் 2வது முறை!ஏர் இந்தியா விமானத்தில் பயணத்தின்போது பெண் பயணி மீது, மது அருந்திய நபர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. |
காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் இருவருக்கு தொடர்பா?காரில் இழுத்துச் செல்லப்பட்ட 20 வயது பெண் அஞ்சலி சிங் மரணமடைந்த சம்பவத்தில் மேலும் இருவருக்குத் தொடர்பிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் | |
![]() | 40 காயங்கள்.. அஞ்சலியின் உடல் கூறாய்வு முடிவு வெளியானதுதில்லியின் சுல்தான்புர் புறநகர்ப் பகுதியில், 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 20 வயது அஞ்சலி சிங்கின் உடல் கூறாய்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. |
![]() | காரில் இருந்தவர்களுக்குத் தெரியும்.. தில்லி சம்பவம் குறித்து தோழி தகவல்காரில் இழுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 20 வயது அஞ்சலி சிங், தங்களது காரில் சிக்கிக் கொண்டது அதில் இருந்தவர்களுக்குத் தெரியும் என்று தோழி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். |
![]() | தில்லி சம்பவம்: பலியான பெண்ணுடன் வண்டியில் வந்த தோழியின் வாக்குமூலம் பதிவுதேசியத் தலைநகா் தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில், |
![]() | வினோதம்... சத்தீஸ்கரில் சிறுவன் கடித்து பாம்பு சாவு!சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் எட்டு வயது சிறுவன் ஒருவன் தன்னை கடித்த நாகப்பாம்பை திரும்பி கடித்ததில் நாகப்பாம்பு இறந்துள்ள வினோதம் நடந்துள்ளது. |
![]() | கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!கோவை கார் வெடித்த சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று நிற்கும் இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். |
![]() | மனித மாமிசம் சாப்பிட்டார்களா? கேரள நரபலி சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்!2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. |
![]() | கொள்ளிடம் சம்பவம்: 5 பேரின் உடல்கள் மீட்புகொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரில் 5 பேரின் உடல்கள் மீட்பு மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். |
![]() | பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 பேர் கைதுபொள்ளாச்சியில் இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 3 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். |
![]() | கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்: மேலும் 3 பேர் கைதுகள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். |
![]() | கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் எதிரொலி.. பள்ளிகளுக்கு 77 வழிகாட்டுதல்கள் வெளியீடு!கள்ளக்குறிச்சி பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் எதிரொலியாக, பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்பதுடன், மாணவா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்