• Tag results for mk stalin

வீடு வழங்கிய முதல்வருக்கு ஹாக்கி சங்கம் நன்றி!

தமிழக ஹாக்கி வீரர் கார்த்திக்கு வீடு வழங்கிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹாக்கி சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

published on : 29th November 2022

மாளிகை மேடு அகழாய்வுப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை அருகேயுள்ள மாளிகை மேட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

published on : 28th November 2022

சென்னையில் 27,538 குடியிருப்புகள் வசிக்கத் தகுதியற்றவை: தமிழக அரசு

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். 

published on : 28th November 2022

கேள்விதான் மனித வளர்ச்சிக்கு அடிப்படை: ஸ்டாலின் 

ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் மனித இனம் அடைந்துள்ள வளர்ச்சிக்கெல்லாம் அடிப்படை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

published on : 28th November 2022

எறையூர் சிப்காட் தொழில் பூங்கா திறப்பு; ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்

சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து, இத்தொழில் பூங்காவில் அமையவுள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

published on : 28th November 2022

ஒருவழிக்கண்ணாடி கொண்ட அடையாள அணிவகுப்புக் கட்டடங்கள் : ஸ்டாலின் திறந்துவைத்தார்

12 மாவட்ட சிறைகளில் ரூ. 2.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

published on : 25th November 2022

'திமுக அரசு என்றாலே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்தான்' - இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக அரசு திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றம் சாட்டியுள்ளார். 

published on : 23rd November 2022

இறகுப்பந்து விளையாடிய முதல்வர்! கொளத்தூரில் புதிய விளையாட்டு அரங்கு திறப்பு

சென்னை கொளத்தூரில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியருடன் விளையாடினார். 

published on : 23rd November 2022

டிச. 1ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

published on : 23rd November 2022

பெண்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது அடிப்படை உரிமை: மு.க. ஸ்டாலின்

பட்டம் பெற்று கல்லூரியிலிருந்து தான் விடைபெறுகிறீர்கள். கற்பதிலிருந்து விடைபெறுவதில்லை என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

published on : 22nd November 2022

அவ்வை நடராசனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி: மு.க. ஸ்டாலின்

தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

published on : 22nd November 2022

தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்புப் பணி விரைவில்: தமிழக அரசு அறிவிப்பு

சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்புப் பணி விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

published on : 21st November 2022

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி!

மதுரையில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். 

published on : 21st November 2022

முதல்வர் மீது அவதூறு: கிஷோர் கே சுவாமி கைது!

முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட கிஷோர் கே சுவாமியை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

published on : 21st November 2022

பொங்கல் வேட்டி, சேலை! அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் சனிக்கிழமை இன்று (நவ.19) ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

published on : 19th November 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை