• Tag results for monkeypox

சிங்கப்பூர், தென்கொரியாவிற்கு பரவிய குரங்கு அம்மை பாதிப்பு

சிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது அந்நாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

published on : 22nd June 2022

உலகளவில் 2,580 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2580-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

published on : 22nd June 2022

வெளிநாடுகளில் பரவும் ‘குரங்கு அம்மை’ தொற்று...!

குரங்கு அம்மை எனப்படும் வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

published on : 22nd May 2022

குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை பரவும் முறையும் அதன் அறிகுறிகளும்

சமீபத்தில் ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவுவதாக செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் அரிய வகை குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

published on : 19th May 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை