• Tag results for mp

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

PFMS நிபுணர்கள்/கன்சல்டன்ட் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

published on : 4th December 2021

ரூ.44,500 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத்துறை நிறுவமான நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்ப்பட உள்ள செவிலியர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

published on : 4th December 2021

பகல்பத்து: கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி,  கவரிமான் தொப்பாரைக் கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள்.

published on : 4th December 2021

ஏழைச் சிறுமி ஏற்றிய விளக்கு!

அறிஞர் வேங்கை எல்லாம் தெரிந்தவர் - மக்கள்     ஐயம் என்றால் அவரிடம் வருவர்!

published on : 4th December 2021

டாடா நினைவு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் டாடா நினைவு மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 3rd December 2021

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழி கட்டாயம்: மனித வள மேலாண்மைத்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இனி நடத்தப்படும் போட்டித் தோ்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி பாடத் தாள் கட்டாயமாக்கி மனித வள மேலாண்மைத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

published on : 3rd December 2021

விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

published on : 3rd December 2021

காஷ்மீர்: உறைபனிக் குளிரால் மக்கள் அவதி

காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

published on : 3rd December 2021

போராடும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக பாஜக போர்க்கொடி

இடைநீக்கத்திற்கு எதிராக போராடி வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

published on : 3rd December 2021

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

published on : 3rd December 2021

இதோ அரிய வாய்ப்பு... இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

திருச்சி மாவட்டம்‌, அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 2nd December 2021

ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, தலைமைச் செயலகம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 2nd December 2021

நீதித்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பெரம்பலூர் நீதித்துறை அலகில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 2nd December 2021

நாடாளுமன்றத்தில் கருப்புப் பட்டை அணிந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

published on : 2nd December 2021

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

published on : 2nd December 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை