- Tag results for mullai periyar
![]() | முல்லைப் பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 105 மெகாவாட் மின் உற்பத்திமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து, பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 105 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை: நீர்மட்டம் உயர்வு!முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் உயர்ந்தது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து குறைந்தது!முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் நீர் வரத்து குறந்தது. |
![]() | முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்புகேரளத்தில் பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. |
![]() | முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக, சனிக்கிழமை முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சிமுல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை இரவு பலத்தமழை பெய்ததால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்புமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பது ஞாயிற்றுக்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது. | |
![]() | நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்புமுல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த மழையால் அணைக்குள் நீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
முல்லைப் பெரியாறு அணையில் நாளை நீர் திறப்புமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை (ஜூன்-1) தமிழக பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. | |
![]() | முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவுமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய நதிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடா்பாக 2 வாரங்களுக்குள் |
![]() | முல்லைப் பெரியாறு அணை: நீர்வரத்து அதிகரிப்பு, நீர் மட்டம் உயர்வுமுல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரிப்பதோடு, நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்