• Tag results for mutharasan

தஞ்சை ஜி.கிருஷ்ணன் மறைவு: முத்தரசன் இரங்கல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட முன்னணித் தலைவர்களில் ஒருவருமான ஜி. கிருஷ்ணன் (81) புதன்கிழமை அதிகாலை தஞ்சாவூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் காலமானார்.

published on : 13th September 2023

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது: இரா.முத்தரசன்

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது

published on : 7th August 2023

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது: முத்தரசன் பேட்டி

பாஜக ஆட்சி தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று கூறிய ஆர்.முத்தரசன், டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அரசு முறையாக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

published on : 24th July 2023

செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல்: முத்தரசன் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்துள்ளார். 

published on : 14th June 2023

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக துணை முதல்வர் பேச்சுக்கு முத்தரசன் கண்டனம்

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 1st June 2023

“சாதி” வெறி ஆணவக் கொலைகள் தடுக்க வலுவான சட்டம் நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

“சாதி” வெறி ஆணவக் கொலைகள் தடுக்க வலுவான சட்டம் நிறைவேற்ற வேண்டும்

published on : 16th April 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை