- Tag results for nallakannu
![]() | மதவெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது: ஆர்.நல்லகண்ணுமத வெறி கொண்ட சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார். |
![]() | நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் வைகோஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை இன்று (அக்.2) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். |
![]() | ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர். நல்லகண்ணு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. |
![]() | முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு சந்திப்புமுதல்வர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று சந்தித்தார். |
![]() | தகைசால் தமிழர் நல்லகண்ணு 97!தனக்கென பெரிதாக எந்தத் தேவையும் நோக்கமும் இல்லாத சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பை அளித்த தமிழர் ஆர். நல்லகண்ணு. |
![]() | தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
![]() | சிங்காரவேலரின் 163வது பிறந்த நாள்: மாலை அணிவித்து இரா.நல்லகண்ணு அஞ்சலிசிங்காரவேலரின் 163வது பிறந்த நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உள்ள அவரது சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். |
![]() | நல்லகண்ணு பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்துஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். |
![]() | 'ஜெய் பீம்' படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு'ஜெய் பீம்' படத்துக்காக நடிகர் சூர்யாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்