- Tag results for property tax
![]() | ஆண்டுக்கு 6% சொத்து வரி உயர்வு என்பதை கைவிட வேண்டும்: முதல்வருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்ஆண்டுக்கு 6 சதவிகிதம் சொத்து வரி உயர்வு என்பதை கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். |
![]() | ஈரோடு: சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய தொழில் வணிக சங்கங்கள் கோரிக்கைசொத்துவரி உயர்வினை மறுபரிசீலனை செய்ய ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. |
![]() | சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: எடப்பாடி நகரமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்புஎடப்பாடி நகர மன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
![]() | சொத்து வரியை மனமுவந்து உயா்த்தவில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்சொத்துவரியை அரசு மனமுவந்து உயா்த்தவில்லை என்றும், இந்த வரி உயா்வால் 83 சதவீத மக்களுக்குப் பாதிப்பு இருக்காது என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினாா். |
![]() | சொத்து வரி உயா்வு: பேரவையிலிருந்து அதிமுக - பாஜக வெளிநடப்புசொத்து வரி உயா்வைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். |
![]() | ‘சொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிக்கும்’: எடப்பாடி பழனிசாமிசொத்து வரி உயர்வால் வாடகை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
![]() | தமிழக பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்புதமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். |
![]() | சொத்துவரி உயா்வு: 83% மக்களுக்குப் பாதிப்பில்லை - அமைச்சா் கே.என்.நேருதமிழகத்தில் சொத்துவரி உயா்வால் 83.18 சதவீத மக்களுக்குப் பாதிப்பில்லை என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். |
![]() | சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெறும் வரை போராட்டம்: ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவிப்புசொத்து வரி உயா்வை தமிழக அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறினா். |
![]() | திருப்பூரில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்திருப்பூரில் சொத்துவரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | தருமபுரியில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்சொத்து வரி உயர்வுக்கு எதிராக தருமபுரியில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | சொத்து வரி உயர்வை கண்டித்து நாமக்கல்லில் அதிமுக ஆர்ப்பாட்டம்தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாமக்கல் பூங்கா சாலையில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | மத்திய நிதி ஆணையத்தின் நிபந்தனை அடிப்படையில் ‘சொத்துவரி‘ உயா்வு: தமிழக நகராட்சி நிா்வாக அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்‘மத்திய அரசின் நிபந்தனையின் பெயரில் தான் ‘சொத்து வரி‘ தமிழகத்தில் உயா்த்தப்பட்டுள்ளது. வரியை உயா்த்தவில்லையென்றால் ரூ.15,000 கோடியை தமிழக அரசு இழக்க நேரிடும்’ |
![]() | சொத்து வரி உயர்வு: ஏப்.5ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்புசொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 5 ஆம் தேதி அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. |
மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொல்லவே இல்லை: கே.அண்ணாமலைமத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொல்லவே இல்லை என்று பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்