- Tag results for pudhucherry
![]() | அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரி சிறந்த மாநிலமாக மாறும்: மத்திய அமைச்சர் அமித்ஷாஅடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரி சிறந்த மாநிலமாக நிச்சயம் மாறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். |
![]() | ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு புதுச்சேரியில் வரிவிலக்கு‘தி காஷிமீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசு கேளிக்கை வரிவிலக்கை அறிவித்துள்ளது. |
![]() | புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடங்கியதுபுதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. |
![]() | படப்பிடிப்புக்கு நடுவே மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன்: ''சினிமாவில் நடிக்கிறது...''படப்பிடிப்புக்கு நடுவே மாணவர்களுடன் சிவகார்த்திகேயன் பேசும் விடியோ வைரலாகி வருகிறது. |
![]() | புதுச்சேரியில் பிப்-23 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம்புதுவை மாநிலத்தின் 15-வது சட்டப்பேரவையின் 2-வது கூட்டம், பிப்ரவரி 23-ஆம் தேதி தொடங்கி, சட் |
![]() | புதுவை மின் துறை தனியார்மயம்: அறிவித்தபடி பிப்.1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம்புதுவை மின் துறை தனியார்மயமாவதைக் கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அறிவித்தபடி காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என மின் ஊழியர் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது. |
![]() | புதுச்சேரி தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்புதுச்சேரி மக்களை கரோனா பேரிடரில் இருந்து காப்பாற்ற தேசிய இளைஞர் விழாவை ரத்து செய்ய வேண்டும், பிரதமர் வருகையும் தவிர்க்க வேண்டும் என்று, புதுவை மா |
![]() | புதுச்சேரியில் திடீர் மழைதமிழகம், புதுவையில் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து |
![]() | புதுச்சேரியில் திடீர் மழை: புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்குமா?புதுச்சேரியில் வியாழக்கிழமை பிற்பகல் திடீர் மழை பெய்ய தொடங்கி பெய்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டம் கலையிழக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. |
![]() | புதுச்சேரியில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்புதுச்சேரியில் 15 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. |
![]() | புதுச்சேரியில் 19 செ.மீ மழை: குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளநீர்புதுச்சேரியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. |
![]() | புதுச்சேரி, காரைக்காலில் மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைபுதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருவதை அடுத்து இன்று வியாழக்கிழமை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்புபுதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் என்.ரங்கசாமி. |
![]() | புதுச்சேரியில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை: 9.50 செ.மீ பதிவுபுதுச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே செவ்வாய்க்கிழமை பகலில் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இரவு 10 மணி முதல் தொடங்கிய மழை விடியற்காலை வரை மழை பெய்தது. |
![]() | புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதால் நடத்தை விதிகள் நீக்கம்புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதால், நன்னடத்தை விதிகள் தொடர்வதால் பயனில்லை எனக்குறிப்பிட்டு அதை நீக்கி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் உத்தரவிட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்