- Tag results for pv sindhu
![]() | மலேசிய ஓபன்: சிந்து அதிா்ச்சித் தோல்விமலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து புதன்கிழமை வெளியேறினாா். |
![]() | பாரம்பரிய நடனமாடி அசத்திய பி.வி.சிந்து! (விடியோ)பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து குஜராத்தில் பாரம்பரிய நடனமாடியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. |
![]() | காமன்வெல்த்: தங்கம் வென்ற பி.வி. சிந்து (படங்கள்)காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார். |
![]() | காமன்வெல்த்: பி.வி. சிந்துவுக்குத் தங்கம்காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார். |
![]() | காமன்வெல்த்: இறுதிப்போட்டிக்கு தேர்வானார் பி.வி. சிந்துஇந்தியாவின் பிரபல பாட்மின்டன் வீராங்கனை பி.வி சிந்து அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். |
![]() | பாட்மின்டனில் இந்திய கலப்பு அணிக்கு வெள்ளிகாமன்வெல்த் பாட்மின்டனில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. நடப்புச் சாம்பியனாக போட்டிக்கு வந்த இந்தியா, இறுதிச்சுற்றில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வி கண்டது. |
![]() | சிங்கப்பூர் ஓபன்: பி.வி.சிந்து சாம்பியன்இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார். |
![]() | இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பி.வி. சிந்துசிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் ஒபன் பாட்மின்டன் போட்டியில் அரையிறுதியில் வெற்றிப்பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் பி.வி. சிந்து. |
![]() | உபேர் கோப்பை 2022- இந்தியா காலிறுதிக்கு நுழைந்தது |
![]() | ஆசிய பாட்மின்டன்: பி.வி. சிந்துவுக்கு வெண்கலம்ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். |
![]() | ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்துஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதியில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. |
![]() | ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து சாம்பியன்ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். |
![]() | சையது மோடி சா்வதேச பாட்மின்டன்: இறுதிச் சுற்றில் பி.வி. சிந்து-மாளவிகாசையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து. மாளவிகா பன்சோட்டை எதிா்கொள்கிறாா் அவா். |
![]() | இந்தியா ஓபன் பேட்மின்டன்: அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்துஇந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். |
![]() | உலக சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பி.வி. சிந்து தோல்விஉலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்