• Tag results for recovered

கரோனாவிலிருந்து குணமடைந்தார் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

published on : 17th July 2022

கரோனா: உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 49,57 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53.13 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இறப்புகள் எண்ணிக்கை 63,10,376 ஆக அதிகரித்துள்ளது.

published on : 29th May 2022

உலகளவில் கரோனா பாதிப்பு 50.3 கோடியைக் கடந்துள்ளது

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50.3 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 62.2 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 16th April 2022

போரோடியங்கா நகரில் சிதைந்து கிடக்கும் கட்டடங்களில் இருந்து 26 உடல்கள் மீட்பு

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள போரோடியங்கா நகரில் ரஷியப் படையினர் நடத்திய தாக்குதல் சிதைந்து கிடக்கும் கட்டடங்களில் இருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

published on : 8th April 2022

மன வலிமையால்  மீண்டேன்!

தும்கூரு மாவட்டம் திப்தூர் தாலுக்காவில்  அன்னபுரா  நெசவு  ஆலையொன்றில் வேலை பார்த்து  வந்த ஜெயலட்சுமி,  திருமணம்  ஆனது முதலே கணவரால் பிரச்னைகளை அனுபவித்து  வந்தார்.

published on : 6th April 2022

உலகளவில் கரோனா பாதிப்பு 47.10 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47.10 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 61 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 21st March 2022

உலக கரோனா பாதிப்பு 46.59 கோடியைக் கடந்தது: 39.77 கோடி பேர் மீண்டனர்

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46.59 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 60.87 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 18th March 2022

உலக கரோனா பாதிப்பு 44.67 கோடிடைக் கடந்தது

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44.67 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 60 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 7th March 2022

உலக கரோனா பாதிப்பு 43.89 கோடி:  59 லட்சத்தைக் கடந்தது

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43.89 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 59 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 2nd March 2022

கரோனா: உலகளவில் 43.49 கோடி பேர் பாதிப்பு: 36.50 கோடி பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.49 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 59 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 27th February 2022

உலக கரோனா பாதிப்பு 42.82 கோடி: 34,63 கோடி பேர் மீண்டனர்

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42.82கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 59.25 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 23rd February 2022

உலக கரோனா பாதிப்பு 42.38 கோடி: 34,88 கோடி பேர் மீண்டனர்

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42.38 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 59.01லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 20th February 2022

உலக கரோனா பாதிப்பு 42.01 கோடியைக் கடந்தது

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.63 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 58.80 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 18th February 2022

உலக கரோனா பாதிப்பு 40.63 கோடி: பலி 58 லட்சத்தைக் கடந்தது

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.63 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 58 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 11th February 2022

உலக கரோனா பாதிப்பு 40.37 கோடியைக் கடந்தது

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40.37 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 57 லட்சமாக அதிகரித்துள்ளது. 

published on : 10th February 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை