- Tag results for reopen
![]() | உத்தரகண்டில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஏப்.15-ல் பள்ளிகள் திறப்புஉத்தரகண்ட் மாநிலத்தில் 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 15 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
![]() | இலங்கையில் மார்ச் 29 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: கல்வி அமைச்சகம்தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. |
![]() | தாணேவில் 11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிகள் திறப்புகரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டன. |
![]() | நாளை (பிப்.8) முதல் கல்லூரிகள் திறப்புகரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. |
![]() | 9,10-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை(பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். |
![]() | பள்ளிகள் திறப்பு குறித்து அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக அரசு முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | சேலத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கரோனாசேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் பள்ளிகள் திறப்பு: மகிழ்ச்சியோடு வந்த மாணவ, மாணவியர்கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பொதுத் தேர்வெழுதும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பள்ளிக்கு வருகை தந்தனர். |
![]() | தில்லியில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் வருகை குறைவுதில்லியில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று(திங்கள்கிழமை) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. |
![]() | பள்ளிக்கு மாணவர்கள் வருகை கட்டாயமில்லை: திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர்10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்று திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார். |
![]() | ஜன.27 முதல் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க மணிப்பூர் அமைச்சரவை ஒப்புதல்ஜனவரி 27 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
![]() | தெலங்கானாவில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்புதெலங்கானாவில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். |
![]() | பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நாளைக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவுபொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோர்களிடம் இன்று முதல் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. |
![]() | ராஜஸ்தானில் ஜனவரி 18 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்: முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்புராஜஸ்தானில் ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஜனவரி 18 முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புணேவில் ஜன.4 முதல் பள்ளிகள் திறப்புகரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புணேவில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்