- Tag results for repo
![]() | நாட்டில் ஒரே நாளில் புதிததாக 16.561 பேருக்கு தொற்று: 49 பேர் பலிநாட்டில் வியாழக்கிழமை கரோனா பாதிப்பு 16,299 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 16.561 ஆக அதிகரித்துள்ளது. 49 பேர் உயிரிழந்துள்ளனர். |
![]() | செஸ் ஒலிம்பியாட் போட்டி அறிக்கை வாசிப்பு44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த அறிக்கையை போட்டி இயக்குநர் பரத் சிங் சவுகான் வாசித்தார். |
![]() | 2 மாதங்களில் 3 முறை ரெப்போ விகிதம் உயர்வு; புதிதாக வீடு வாங்குவோருக்கு பேரிடிரெப்போ 50 காசுகள் உயர்த்தியிருப்பதால், நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் வழங்கும்போது வசூலிக்கும் வட்டி, இந்த நிதியாண்டில் மேலும் ஒரு உயர்வைக் கண்டுள்ளது. |
ரெப்போ வட்டி 0.5% உயர்வு! வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும்வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். | |
![]() | அவமானப்படுத்திய பஞ்சாப் அமைச்சர்: ராஜிநாமா செய்த மருத்துவ பல்கலை துணைவேந்தர்மருத்துவப் பல்கலை துணை வேந்தரை மரியாதைக்குறைவாக நடத்தியக் குற்றச்சாட்டின் கீழ், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. |
![]() | கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல்கள்ளக்குறிச்சி கலவரம் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். |
![]() | நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு கரோனா!நாட்டில் செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பு 13,086 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 16,159 ஆக அதிகரித்துள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். |
8 பேரில் ஒருவருக்கு மன அழுத்த சிக்கல்: உலக சுகாதார நிறுவனம்கரோனா பொதுமுடக்கக் காலத்தில் உலகளவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. | |
![]() | தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | மாநிலக் கட்சிகளில் அதிக வருமானம் ஈட்டும் கட்சிகளில் திமுக முதலிடம்!தமிழக ஆளுங்கட்சியான திமுக 2020-21 ஆம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.149.95 கோடி வருமான ஈட்டி, மாநிலக் கட்சிகளில் அதிகமான வருவாய் ஈட்டியக் கட்சிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. |
![]() | மதுரை: மாநகராட்சி கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல்மதுரை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்ட தொடர் காலை 11.30மணிக்கு தொடங்கியது. |
ரெப்போ வட்டியில் மாற்றம்: சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிவுரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் ஒரேயடியாக 1,300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன. | |
![]() | ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு: தனிநபர், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறதுவங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி(ரெப்போ) விகிதத்தை உயர்த்துவதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. |
![]() | மலேசியாவில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: புதிதாக 5,624 பேருக்குத் தொற்று, 9 பேர் பலிமலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 44,27,067 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | சீனாவில் புதிதாக 3,472 பேருக்கு தொற்றுசீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,472 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்