- Tag results for scam
கோவில் புனரமைப்பதாக நிதி திரட்டி ரூ. 44 லட்சம் மோசடி: யூடியூபர் கைது!ஆவடி அருகே கோவில்களைப் புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி ரூ. 44லட்சம் மோசடி செய்த யூடியூப்பரை ஆவடி காவல் ஆணையரக குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். | |
![]() | மதுரை ஆவினில் பணி நியமன முறைகேடு: நேரில் ஆஜராக 30 பேருக்கு சம்மன்மதுரை ஆவினில் நடந்த பணி நியமன முறைகேடு குறித்து ஆவின் லஞ்ச ஒழிப்பு எஸ்.பி. ஜெயலட்சுமி தலைமையில் இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது. |
கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவுவிசா மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. | |
![]() | பங்குச்சந்தை முறைகேடு: 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைபங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக, நாடு முழுவதும் பல நகரங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர |
![]() | காவலர் தேர்வில் முறைகேடு: 'குற்றவாளியைக் காக்கிறார் பாஜக அமைச்சர்'காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளியை பாஜக உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா காப்பாற்றிவருவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | ரூ.139 கோடி ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு பிணைரூ.139 கோடி ஊழல் செய்த டொரண்டா வழக்கில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவுக்கு பிணை வழங்கியது. |
![]() | 'ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.500 கோடி': மோசடி நபரிடம் கோடிக்கணக்கில் ஏமாந்த தமிழ் நடிகர்மோசடி கும்பலிடம் பிரபல தமிழ் நடிகர் கோடிக்கணக்கில் ஏமாந்துள்ளார். |
![]() | அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு பாதுகாப்புத் துறை முன்னாள் செயலருக்கு எதிராக சிபிஐ குற்றபத்திரிகைஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர முறைகேடு வழக்கில் பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் சசி காந்த் சா்மா மற்றும் இந்திய விமானப்படையைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிகளுக்கு |
![]() | மோசமான உடல்நிலையில் லாலு பிரசாத் யாதவ்: மருத்துவமனைபிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். |
![]() | 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல்: லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைபிகாரில் 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல்: லாலு உள்ளிட்டோருக்கு இன்று தண்டனை அறிவிப்புலாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பிறப்பிக்கவிருக்கிறது. |
![]() | கால்நடைத் தீவன ஊழல்: லாலு பிரசாத் குற்றவாளி எனத் தீர்ப்புகால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. |
![]() | கோவை: இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கைதுகேரளத்தைச் சேர்ந்த இருவரிடம் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கோவை செட்டிபாளையம் அருகே வைத்து கைது செய்தனர். |
![]() | ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரிடியம் மோசடி: 4 பேர் கைதுஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை கிருஷ்ணன்கோவில் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர். |
![]() | திரிணமூல் எம்பி அபிஷேக் பானர்ஜிக்கு மீண்டும் சம்மன்தில்லியில் ஆஜராக வேண்டும் என திரிணமூல் எம்பி அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறுகிய கால அளவில் பயணம் செய்ய இயலாது எனக் கூறி நேரில் ஆஜராவதிலிருந்து அவர் விலக்கு கேட்டிருந்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்