• Tag results for sivasena

சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு செப்.5 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

published on : 22nd August 2022

’சிவசேனையை முன்னெடுத்துச் செல்ல மும்பை வருவோம்' : ஏக்நாத் ஷிண்டே

சிவசேனை அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே விரைவில் மும்பை வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

published on : 28th June 2022

சஞ்சய் ரெளத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

published on : 28th June 2022

அடுத்தகட்ட நடவடிக்கை: ஏக்நாத் ஷிண்டே இன்று முக்கிய ஆலோசனை

சிவசேனை அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 28th June 2022

இந்த ஆட்சியை நிறைவு செய்வோம்: சஞ்சய் ரௌத்

‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி ஆட்சியை நிறைவு செய்வோம் என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

published on : 24th June 2022

50 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே?

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 24th June 2022

உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருப்போம்: தேசியவாத காங்கிரஸ்

முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருப்போம் என தேசியவாத காங்கிரஸ் கட்சித்  தலைவர் ஜெயந்த் பட்டீல் தெரிவித்துள்ளார்.

published on : 23rd June 2022

ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக திரிணமூல் காங். கட்சியினர் போராட்டம்

அசாமில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக  திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

published on : 23rd June 2022

42 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே அசாமில் முகாம்

தன் ஆதரவாளர்களான 42 எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.

published on : 23rd June 2022

சிவசேனா தலைவர் மீது பாலியல் வன்கொடுமைப் புகார்: வழக்குப் பதிவு

மகாராஷ்டிர மாநில சிவசேனா கட்சியின்  துணைத் தலைவரான ரகுநாத் கச்சிக் மீது பாலியல் வன்கொடுமை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 17th February 2022

’மதப் பிரச்னையை பள்ளி, கல்லூரிக்குள் கொண்டு வரக்கூடாது’: ஆதித்ய தாக்கரே

மதப் பிரச்னைகளை பள்ளி, கல்லூரிகளுக்குள் கொண்டு வரக்கூடாது என சிவசேனா அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

published on : 9th February 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை