- Tag results for talibans
![]() | ஐ.நா உதவிக்குழுவின் பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிய வேண்டும்: தலிபான்கள்ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். |
'ஆப்கனில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும்' - அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கூட்டறிக்கைஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும், பெண்கள் பள்ளிகளைத் திறக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. | |
![]() | ஆப்கனில் 5 பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள்ஆப்கானிஸ்தானில் 5 பத்திரிகையாளர்களை தலிபான்கள் புதன்கிழமை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தலிபான்களின் புதிய அரசு: விழாவில் பங்கேற்க சீனா, ரஷியா, பாகிஸ்தானுக்கு அழைப்புஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தலைமையிலான புதிய அரசை அறிவிக்கும் விழாவில் பங்கேற்க சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தலிபான்களை கொண்டாடுபவர்களா நீங்கள்?...உங்கள் கருத்தை மாற்ற வைக்கும் முதுபெரும் நடிகரின் விளக்கம்ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதை கொண்டாடவது ஆபத்தானது என முதுபெரும் நடிகர் நசிரூதின் ஷா தெரிவித்துள்ளார். |
![]() | ஆப்கனைவிட்டு வெளியேறிய அமெரிக்க படைகள்: வானத்தை நோக்கி சுட்டுக் கொண்டாடிய தலிபான்கள்(விடியோ)ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந்த அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர். |
![]() | தலிபான்களுடனான பேச்சுவார்த்தை தொடர வேண்டும்: ஜெர்மனி அதிபர்தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் புதன்கிழமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | 'எங்களுக்கு உணவு, கல்வி, பாதுகாப்பு வேண்டும்’: தில்லியில் ஆப்கன் அகதிகள் போராட்டம்தில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டினர் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | 'எங்கள் உறவினர்கள் பயத்துடன் இருக்கின்றனர்' - மீட்கக் கோரும் இந்திய வாழ் ஆப்கானியர்கள்!தற்போது ஆப்கனில் வாழும் தங்களது உறவினர்கள் பயத்தில் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இந்தியா உடனடியாக விசா வழங்க வேண்டும் என இந்திய வாழ் ஆப்கானியர்கள் தெரிவித்துள்ளனர். |
![]() | ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இந்தியர்களுக்கு வேண்டுகோள்ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும் இந்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்