• Tag results for television

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இணைந்த பிரபல நடிகை : வெளியான புகைப்படம்

பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற வேடத்தில் நடிப்பதாக நடிகை சாய் காயத்ரி அறிவித்துள்ளார். 

published on : 14th September 2021

விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதை அறிவித்த விஜய் தொலைக்காட்சி நடிகை

அரண்மனைக் கிளி புகழ் பிரபல நடிகை நீலிமா ராணி தனக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். 

published on : 7th September 2021

பிரபல ஹீரோ படத்தில் நடிக்கும் 'பாண்டியன் ஸ்டோர்' நடிகை

பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லையாக நடிக்கும் காவ்யா, நடிகர் பரத் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

published on : 7th September 2021

கல்வி தொலைக்காட்சி விநாடி-வினா போட்டி: மதுரை மாணவா் முதலிடம்

கல்வி தொலைக்காட்சி மாநில அளவில் நடத்திய விநாடி-வினா போட்டியில், மதுரை அல்-அமீன் பள்ளி மாணவா் முதலிடம் பெற்றுள்ளாா்.

published on : 17th August 2021

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்தின் தற்போதைய நிலை என்ன ? - பிரபல நடிகர் உருக்கம்

சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த்தின் தற்போதைய நிலை குறித்து நடிகர் அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.

published on : 29th July 2021

ரசிகர்களின் ஆதரவு!

கலர்ஸ்  தமிழ்  தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பாகி வரும் "சில்லுன்னு  ஒரு காதல்' தொடரில் ராஜேஸ்வரி  கதாபாத்திரத்தில்  வில்லியாக  நடித்து பலரையும்  மிரள வைத்து வருபவர்  நடிகை சியாமந்தா  கிரண்.  

published on : 23rd June 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை