- Tag results for thiruvalluvar
![]() | 13. மலரினும் மெல்லிது.. - 4இந்தக் காலத்தில் கணவன் பிரிந்து போவதால் மனைவிக்கு உடல் மெலியுமா? திருமணத்துக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் மாதிரி இருந்தவர்கள், திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தி கணேஷ் மாதிரி ஆகிவிடுகிறார்கள்! |
![]() | 11. மலரினும் மெல்லிது - 2நாம் எவ்வளவுதான் செக்ஸ் என்ற சொல்லையோ காமம் என்ற சொல்லையோ வெறுத்தாலும், அல்லது வெறுப்பதுபோல் நடித்தாலும் நம்முடைய கவனமெல்லாம் அதில்தான் எப்போதும் இருக்கிறது என்கிறார் ஓஷோ. |
![]() | அதிகாரம் - 21. தீவினையச்சம்வாழ்வை நேசிப்பவர் பகைவருக்கும் கேடு செய்ய அஞ்சுவார். தீய செயல்கள் தீமையானதையே செய்யும். தீவினைகள் நம்மை நிழல்போல் தொடரும். |
![]() | கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைஇலங்கைத் தலைநகரில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் சனிக்கிழமை (செப்.29) நடைபெற உள்ளது. |
![]() | அதிகாரம் - 20. பயனில சொல்லாமைபயன் தராதவற்றை பெரியவர்கள் எப்போதும் உரைப்பதில்லை. பலர் வெறுப்படையும்படி பயன் இல்லாத சொற்களைப் பேசுபவர் எல்லோராலும் இகழப்படுவார். எந்த ஒரு விஷயத்தையும் ஐயமற அறிந்தவர்கள் தேவையற்றதைச் சொல்வதில்லை. |
![]() | அதிகாரம் - 19. புறம்கூறாமைஅறம் இல்லாமல் தேவையில்லாததைச் செய்பவரும் புறம் கூறாமல் இருப்பது நல்லது. புறம் பேசி வாழ்வதைவிட இறப்பதே நன்று. நேருக்கு நேர் நின்று தாங்கமுடியாத வார்த்தைகளைச் சொன்னாலும் பரவாயில்லை. ஆனால், பின்னால் புறம |
![]() | 2. பாட்டு ஒன்னு நா பாடட்டுமா..இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட தேர்வுரிமையை நாம் எப்போதுமே தவறாகத்தான் பயன்படுத்துகிறோம்! மணந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரண தேவி என்று நாம் முடிவெடுக்கிறோம். |
![]() | அதிகாரம் - 18. வெஃகாமைநடுநிலை தவறிய வேட்கை நல்லதல்ல. பேரின்ப வீட்டுக்கு அது தடை. ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வேட்கை அவசியம் என்றாலும், அடுத்தவரின் பொருள் மீது ஆர்வம் கொள்ளுதல் கூடாது. |
![]() | அதிகாரம் - 17. அழுக்காறாமைபொறாமை இல்லாதவரே ஒழுக்கமானவர். பகைவரால் வரும் அழிவைவிட அதிக அழிவை பொறாமை தந்துவிடும். பொறாமை உள்ளவரைவிட்டு உறவுகள் பிரிந்துவிடும். பொறாமை உடையவர் பொருள்களால் நிறைவடைய மாட்டார்கள். |
![]() | அதிகாரம் - 16. பொறைஉடைமைபொறுத்துக்கொள்ளும் பண்பு அவசியம். தன்னை வெட்டும் மனிதனையும் தாங்கும் பூமித் தாய்போல் வாழ் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. |
![]() | அதிகாரம் - 15. பிறன்இல் விழையாமைஅறம் என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள், அடுத்தவரின் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. பகை, பாவம், பழி, பயமற்றவர் இல்லறத்தார் ஆவார். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வு சிதையக் காரணமாக இருக்கமாட்டார். |
![]() | அதிகாரம் - 13. அடக்கம் உடைமைவாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம். காரணம், தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை அது உண்டாக்கிவிடும். |
![]() | அதிகாரம் - 10. இனியவை கூறல்கொடுப்பதைக் காட்டிலும் இனிமையான சொற்களைப் பேசுதல் சிறந்தது. இனிமையான சொற்கள்தான் நன்மையைத் தரும். இன்முகத்துடன் பேசும் சொற்களில்தான் பயன் அதிகமாக இருக்கும். |
![]() | அதிகாரம் - 9. விருந்தோம்பல்விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஒருபோதும் ஆட்படமாட்டார். வேள்வியைவிட சிறந்த விருந்தோம்பலே மேன்மையானது. |
![]() | அதிகாரம் - 7. புதல்வரைப் பெறுதல்தன் குழந்தைகளுக்கு நல்வாய்ப்பை எற்படுத்த வேண்டியது தந்தையின் கடமை. தாயும் தன் மகனை சான்றோன் என்பதில் மகிழ்சியடைவாள். குழந்தைகளும் தன் பெற்றோர்க்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும். |