• Tag results for thiruvarur

திருவாரூரில் காய்ச்சலுக்கு பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

published on : 15th September 2023

திருவாரூரில் திமுக உண்ணாவிரதப் போராட்டம் 

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து திருவாரூரில் திமுக இளைஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

published on : 20th August 2023

தமிழ்நாடு கால்பந்து அணி வீராங்கனைக்கு சொந்த ஊரில் வரவேற்பு!

தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் பெற்ற தமிழ்நாடு கால் பந்து அணியின் வீராங்கனைக்கு சொந்த ஊரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

published on : 4th July 2023

கலைஞர் கோட்ட திறப்பு விழா: நிதீஷ் குமார் வருகை ரத்து

திருவாரூரில் கலைஞர் கோட்ட திறப்பு விழாவையொட்டி தமிழ்நாடு வரவிருந்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

published on : 20th June 2023

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 6th January 2023

முன்விரோதத் தகராறு: விவசாயத் தொழிலாளி வெட்டிக்கொலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முன்விரோத காரணமாக குடிப்போதையில் தகராறு செய்த விவசாயத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

published on : 1st January 2023

பருத்தி கொள்முதல்: ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை இரவு நேரங்களிலும் திறந்து வைக்கக் கோரிக்கை

திருவாரூரில் இரவு நேரங்களிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து வைத்திருக்க வேண்டும் என பருத்தி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

published on : 17th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை