- Tag results for train service
![]() | அகமதாபாத் - திருச்சி வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு: இன்றுமுதல் முன்பதிவுஅகமதாபாத் - திருச்சி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் சேவை மேலும் இரு மாதங்கள் இயக்கப்படவுள்ளன. |
![]() | இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை (ஜன.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | தில்லியில் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் விழுந்த ட்ரோன்: ரயில் சேவை துண்டிப்பு!தில்லியின் ஜசோலா விஹார் அருகே மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் ட்ரோன் விழுந்ததால் சிறிது நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. |
![]() | ரயில்களை எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள்.. வேலைவாய்ப்பு மோசடியின் பகீர் பின்னணிதில்லியின் பல்வேறு ரயில் நிலையங்களுக்கு வந்து சென்ற ரயில்களை எண்ணும்பணியை இளைஞர்களைக் கொடுத்து ஏமாற்றியிருப்பது தெரிய வந்துள்ளது. |
![]() | கடற்கரை- வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து!மாண்டஸ் புயலால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடற்கரை- வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | நாளை எந்தெந்த ரயில் சேவையில் மாற்றம்? தெற்கு ரயில்வே அறிவிப்பு!பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
![]() | ஜூலை 25 முதல் காரைக்கால் - பெங்களூரு ரயில் சேவைகாரைக்கால் - பெங்களூரு ரயில் வரும் 25-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | மேட்டூர் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!கரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேட்டூர் பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. |
![]() | 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை - தேனி ரயில் சேவை: மக்கள் மகிழ்ச்சி (விடியோ)மதுரை -தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்ட புதிய அகல ரயில் பாதையின் முதல் ரயில் சேவை, மதுரை சந்திப்பில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை துவங்கியது. |
![]() | மதுரை-தேனி இடையே சிறப்பு விரைவு ரயில்: மே 27-ல் தொடக்கம்தென்னக ரயில்வே துறை சார்பில் மதுரை-தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து மே 27-ம் தேதி முதல் தொடங்குகிறது. |
![]() | மின்கம்பி அறுந்ததால் சென்னை- பெங்களூரு ரயில் சேவை பாதிப்புசென்னை - பெங்களூரு ரயில் பாதையில் மின்கம்பி அறுந்ததால் 2 மணிநேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. |
![]() | பராமரிப்புப் பணி: விரைவு ரயில் சேவையில் மாற்றம்சென்னை அரக்கோணம்-ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில், வளத்தூா் பணிமனையில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது. |
![]() | தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே டிக்கெட்: ரயில்வே முடிவின் சாதகமும் பாதகமும்ரயில் டிக்கெட் கவுன்டர்களுக்கு வந்து டிக்கெட் எடுக்க முடியாமல், பேருந்து நிலையங்களை நோக்கி ஓடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர். |
![]() | கருங்குழி யாா்டில் பொறியியல் பணி: வைகை, பல்லவன் ரயில் சேவையில் மாற்றம்சென்னை எழும்பூா்-விழுப்புரம் மாா்க்கத்தில், கருங்குழி யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், வைகை, பல்லவன் ஆகிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளன. |
![]() | திருவலம் மேம்பாலம் சீரமைப்பு: ரயில் சேவை மீண்டும் துவக்கம்காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை துவங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்