- Tag results for trophy
![]() | உலகக் கோப்பையை வெல்லும் வரை இது மாறப் போவதில்லை: டெம்பா பவுமாஉலகக் கோப்பையை வெல்லும் வரை தென்னாப்பிரிக்க அணியின் மீதான உலகக் கோப்பையை வெல்வதற்கு அதிர்ஷ்டமிடல்லாத அணி என்ற பார்வை மாறாது என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். |
![]() | உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே ஓய்வு குறித்து அறிவித்த வங்கதேச கேப்டன்!பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப்-அல்-ஹசன் தெரிவித்துள்ளார். |
![]() | ஹாக்கி இறுதிப்போட்டி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். |
![]() | ஆசிய ஹாக்கி- இறுதிப் போட்டியில் மலேசியாஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு மலேசியா முன்னேறியுள்ளது. |
![]() | ஆசிய ஹாக்கி: தென் கொரியா - பாகிஸ்தான் ஆட்டம் டிராஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் கொரியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் டிரா ஆனது. |
ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி நாளை(ஆக. 3) தொடக்கம்: முதல்வரிடம் கோப்பை வழங்கப்பட்டது2023 ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை போட்டிகள் நாளை(ஆக.3) தொடங்கவுள்ள நிலையில் சுற்றுப்பயண கோப்பை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இன்று வழங்கப்பட்டது. | |
![]() | துலீப் கோப்பை: தென் மண்டல அணி 14வது முறையாக சாம்பியன்!துலீப் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் தென் மண்டல அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது. |
![]() | முதல் தர போட்டிகளில் அதிக சதம்: புஜாரா புதிய சாதனை!இந்தியாவில் முதல் தர போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் புஜாரா புதிய சாதனை படைத்துள்ளார். |
![]() | நாங்கள் முட்டாள்கள் இல்லை; இதனால்தான் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யவில்லை: பிசிசிஐ தரப்பில் விளக்கம்!மேற்கிந்திய தீவுகள் அணி தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. |
![]() | சர்ஃபராஸ் கானை ஏன் தேர்வு செய்யவில்லை?: தேர்வுக் குழுவை விளாசும் கவாஸ்கர்!ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யாதது ஏனென சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | ஹர்பஜனுக்கு தோனி மீது பொறாமை: ஹர்பஜனை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!முன்னாள் இந்திய கேப்டன் தோனி மீது ஹர்பஜன் கூறிய குற்றச்சாட்டிற்கு அவரை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். |
ஐபிஎல் கோப்பையுடன் முதல்வரை சந்தித்த சிஎஸ்கே அணி உரிமையாளர்!ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சந்தித்துப் பேசினார். | |
![]() | சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் சிஎஸ்கே கோப்பைக்கு சிறப்பு பூஜை!சிஎஸ்கே அணி வென்ற ஐபிஎல் கோப்பையை சென்னையிலுள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்பு பூஜை செய்யப்படது. |
![]() | ரஞ்சி கோப்பை: ஜடேஜா அணியை வீழ்த்திய தமிழ்நாடு!ஜடேஜா 25 ரன்கள் எடுத்து அஜித் ராம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். |
![]() | ஏழு விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா: 133 ரன்களுக்குச் சுருண்ட தமிழ்நாடு அணி!தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜடேஜா. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்