- Tag results for visit
![]() | 2 நாள் பயணமாக கர்நாடகம் வந்தார் குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக கர்நாடகத்துக்கு இன்று வருகை புரிந்துள்ளார். |
![]() | சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடிதமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைக்க, ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. |
![]() | பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்பிரதமா் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத் திரையரங்குகளில் 60% தமிழ்ப் படங்கள்: பிரபல தயாரிப்பாளர், நடிகர் கோரிக்கைதமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்கள் இளிச்சவாயர்களா... |
![]() | ஏப். 28-ல் அசாம் செல்கிறார் பிரதமர் மோடிபல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 28ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். |
![]() | புதுச்சேரியில் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் போராட்டம்மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் |
![]() | தில்லி பயணம் வெற்றிகரமாக அமைந்தது: கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைகர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தனது தில்லி பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
![]() | ஏப்ரல் 24ல் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடிபிரதமர் மோடி ஏப்ரல் 24-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக யூனியன் பிரதேச பாஜக பொதுச் செயலாளர் அசோக் கௌல் தெரிவித்துள்ளார். |
![]() | மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி சந்திப்புமறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார் ராகுல்காந்தி. |
![]() | ராகுல் காந்தி 2 நாள் பயணமாக இன்று கர்நாடகம் வருகை2023 -இல் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று கர்நாடகம் வருகிறார். |
![]() | விரைவில் தில்லியில் அண்ணா அறிவாலயம்: ஏப்ரல் 2ம் தேதி முதல்வர் தில்லி பயணம்தில்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலமான அண்ணா அறிவாலயத்தை திறந்து வைப்பதற்காக, ஏப்ரல் 2 ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லி செல்ல உள்ளார். |
![]() | பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பிப். 23,24 தேதிகளில் ரஷியா பயணம்பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. |
![]() | ஹிமாச்சல்: நைனா தேவி கோயிலில் சரண்ஜித் சிங் சன்னி வழிபாடுபஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி திங்கள்கிழமை ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ நைனா தேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். |
![]() | தேக்கடியில் பொதுமுடக்கம்: சுற்றுலாப் பயணிகள் வருகை ரத்துதேனி மாவட்டம் அருகே உள்ள கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் பொதுமுடக்கம் நடைபெற்றதால் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. |
![]() | பிரதமா் மோடி ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகம் பயணம்பிரதமா் நரேந்திர மோடி 20222 ஜனவரி மாத மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்