- Tag results for winter session
![]() | காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திப்புகுளிர்கால கூட்டத்தொடர் நிறைவையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் கட்சியின் மக்களவை எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார். |
மாநிலங்களவை 45 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது: வெங்கைய நாயுடுகுளிர்காலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவை 45 மணி நேரம் 34 நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டதாக அவைத் தலைவர் வெங்கைய நாயுடு புதன்கிழமை தெரிவித்துள்ளார். | |
![]() | குளிர்காலக் கூட்டத்தொடர்: நாடாளுமன்றம் முன்கூட்டியே நிறைவுமக்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா புதன்கிழமை அறிவித்தார். |
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு?நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒருநாள் முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | |
மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்புஎதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவைத் தலைவர் வெங்கைய நாயுடு பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார். | |
![]() | இன்றைய நாடாளுமன்ற விவகாரங்கள்: எதிர்க்கட்சிகள் ஆலோசனைகூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் இன்றைய விவகாரங்கள் மற்றும் தங்களின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டன. |
குளிர்காலக் கூட்டத்தொடர்: பாஜக நாடாளுமன்றக் குழு ஆலோசனைகுளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. | |
![]() | 12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: மத்திய அமைச்சரின் அழைப்பை நிராகரித்த எதிர்க்கட்சிகள்எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 4 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்த அழைப |
குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரம்: அமைச்சர்களுடன் மோடி ஆலோசனைகுளிர்காலக் கூட்டத்தொடர் முடிவடைய 4 நாள்களே உள்ள நிலையில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி திங்கள்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார். | |
நாடாளுமன்ற இரு அவைகளும் டிச.20 காலை வரை ஒத்திவைப்புநாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர். | |
![]() | நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்களுக்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.கள் இணைந்து பல்வேறு விவகாரங்களுக்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை மக்களவையில் வழங்கியுள்ளனர். |
![]() | 4 நாடுகளின் செயற்கைக் கோள்களை செலுத்த இஸ்ரோ ஒப்பந்தம்நான்கு நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) ஒப்பந்தம் செய்துள்ளதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்திவைப்புமத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி விலகக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டதால் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. |
![]() | லக்கிம்பூர் வன்முறை: ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல்லக்கிம்பூர் வன்முறையின் விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார். |
![]() | மனித உரிமைகள் ஆணையம் பெற்ற புகார்கள் எவ்வளவு? மக்களவையில் தகவல்தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட புகார்கள் குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்