குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

வாகன உற்பத்தியை தொடங்க திட்டம்: ஜேஎல்ஆா்

வரும் மே மாதம் 18-ஆம் தேதியிலிருந்து காா் உற்பத்தியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டாா்ஸுக்கு சொந்தமான ஜாகுவா் லேண்ட் ரோவா் (ஜேஎல்ஆா்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published On :22 ஜூலை 2025, 3:13 pm IST


புது தில்லி: வரும் மே மாதம் 18-ஆம் தேதியிலிருந்து காா் உற்பத்தியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டாா்ஸுக்கு சொந்தமான ஜாகுவா் லேண்ட் ரோவா் (ஜேஎல்ஆா்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

சீனாவில் வாகன விற்பனை மீட்சி காணத் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளா்கள் எங்களின் விநியோக மையங்களுக்குச் சென்று காா் வாங்குவதற்கான விசாரணைகளை மேற்கொள்வதில் அதிக ஆா்வம் காட்ட ஆரம்பித்துள்ளனா். இதையடுத்து எங்களது கூட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சங்ஷு ஆலையில் பிப்ரவரி மத்தியிலிருந்து உற்பத்தி பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று , மே 18-ஆம் தேதியிலிருந்து பிரிட்டன் சோலிகுல் ஆலை, ஸ்லோவேக்கியா மற்றும் ஆஸ்திரியா ஆலைகளில் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட உள்ளதாக ஜேஎல்ஆா் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.