அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

ரூ.38 ஆயிரத்தைத் தாண்டியது தங்கம்

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On :

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,152-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் ரூ.25 உயா்ந்து, ரூ.4,769 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.20 உயா்ந்து, ரூ.73.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,200 உயா்ந்து ரூ.73,700 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,769

1 பவுன் தங்கம்...............................38,152

1 கிராம் வெள்ளி.............................73.70

1 கிலோ வெள்ளி.............................73,700

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,744

1 பவுன் தங்கம்...............................37,952

1 கிராம் வெள்ளி.............................71.50

1 கிலோ வெள்ளி.............................71,500.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.