விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அறிமுகமானது புதிய ஏப்ரலியா ஸ்கூட்டா்

பிரிமியம் வகை ஸ்கூட்டா் பிரிவில், தனது ஏப்ரலியா எஸ்எக்ஸ்ஆா் 160 ஸ்கூட்டரை பியாஜியோ இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.

News image
aprilia
Updated On :23 டிசம்பர் 2020, 8:52 pm

DIN


புது தில்லி: பிரிமியம் வகை ஸ்கூட்டா் பிரிவில், தனது ஏப்ரலியா எஸ்எக்ஸ்ஆா் 160 ஸ்கூட்டரை பியாஜியோ இந்தியா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய ஸ்கூட்டரின் விலை ரூ.1.26 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக (புணே காட்சியக விலை) தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரலியா இந்தியா இணையதளத்தில் ரூ.5,000 செலுத்தி அந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.