ரெட்மி ஏ சீரிஸ் முதல்முறையாக இரட்டை கேமராக்களைக் கொண்டு 'ரெட்மி 8ஏ' என்ற பெயருடன் சந்தையில் களமிறங்குகிறது. 13 எம்.பி. முதன்மை சென்சார் மற்றும் 2 எம்.பி. கேமராவைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 8 எம்.பி. கேமரா மூலம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெறலாம். ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி இருக்கிறது.
6.2 இன்ச் டாட் நாட்ச் எச்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளே திரை உள்ளது. 5,000 எம்ஏஎச் உயர் திறன் கொண்ட பேட்டரி மூலம் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இயங்குகிறது. மேலும், 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும், டைப்-சி போர்ட் வழியான சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் சிப்செட் மூலம் செயல்படுகிறது. 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆரம்ப விலை ரூ.6,499 அமேசான் மற்றும் எம்.ஐ டாட் காம் தளத்தில் கிடைக்கிறது. பிப்ரவரி 18 முதல் விரைவில் அனைத்து ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.
இதேபோன்று, ரெட்மி பவர் பேங்க் 10,000 எம்ஏஎச் மற்றும் 20,000 எம்ஏஎச் முறையே ரூ.799 மற்றும் ரூ.1,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


