அவுட்லுக்கில் ஸ்பேஸ் எனப்படும் மைக்ரோசாப்டின் சமீபத்திய புதிய அம்சம் பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
மைக்ரோசாப்ட் அவுட்லுக், 'ஸ்பேஸ்' என்ற புதிய அம்சத்தில் செயல்படுகிறது. இது மின்னஞ்சல்கள், முக்கியமான சந்திப்புகள், தேதிகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை குறித்து வைத்துக்கொள்ள பயன்படுகிறது. அனைத்து வகையான ஆவணங்களையும் எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடியது.
இதனால் எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்ய முடியும். நீங்கள் தரவுகளை கொடுத்திருந்தால் எந்தவொரு நிகழ்வையும் மறந்துபோகத் தேவையில்லை. குறிப்பிட்ட நேரத்தில் அனைத்தும் நினைவுபடுத்தப்படும். 'அவுட்லுக் ஸ்பேஸ்' என்பது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. உங்களது ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் நிகழ்வுகளை ஒன்றிணைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


